உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிவேகமாக வந்த எஸ்யூவி ஆட்டோரிக்ஷா மீது பின்னால் மோதியதில் இரண்டு வாகனங்களும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரு பெண் […]
Category: புதிய செய்தி
ஃபெஞ்சல் புயல் அப்டேட்: இரு தினங்களுக்கு எங்கெல்லாம் ரெட் அலர்ட்? | Cyclone FENGAL Update: Red alert for two days where in tamil nadu
சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இவ்விரு நாட்களிலுமே புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது […]
ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி?
விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் பிரபல ஹாலிவுட் படத்தின் கதையை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள […]
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Free food at Amma Unavagam in Chennai today – CM Stalin orders
சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை […]
மக்களே வெளியே வராதீங்க: 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்.. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் புயல் வடமேற்கு […]
‘எச்.ஐ.வி தொற்றுள்ளோரை மனித நேயத்துடன் ஆதரிப்போம்’- முதல்வர் மு.க.ஸ்டாலின் | HIV Affected are one of us let us embrace and support them – CM Stalin
சென்னை: தமிழகத்தில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையினை உருவாக்கிட உறுதியேற்று எச்.ஐ.வி தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டும், அவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டும் என்று தமிழக […]
கனமழை: சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னை: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே […]
புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிப்பு: சுற்றுலா தலங்களை மூடி பாதுகாப்பு அதிகரிப்பு | Cyclone Fengal: As rain intensifies in Puducherry tourist spots closed
புதுச்சேரி: புதுச்சேரியில் மழை மற்றும் காற்றின் அளவு அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சால் புயல் புதுச்சேரியில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து […]
கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்: தத்தளித்தபடி செல்லும் வாகனங்கள்!
வடசென்னைக்கு தாழ்வான பகுதிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக தண்டையார்பேட்டை ஐஓசி பகுதிகளில் முழங்காலுக்கும் மேல் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். நேற்றிலிருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மழைநீர் தேங்கக்கூடிய […]
மாறும் நகரும் வேகம்: ஃபெஞ்சல் புயல் இன்று கரையை எப்போது கடக்கும்? | Cyclone Fengal is now expected to make landfall close to Puducherry by today evening
சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ […]
கனமழை, புயல் எச்சரிக்கை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புயல் எச்சரிக்கை மற்றும் கனமழையைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு(நவ.30) மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் சனிக்கிவமை பிற்பகல் கரையைக் கடக்கும் என […]
சபரிமலை பக்தர்கள் ரயில் பயணத்தின்போது கற்பூரம் ஏற்றினால் ரூ.1000 அபராதம் | 1000 fine for carrying camphor while traveling in train
சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சபரிமலை […]