வங்கக்கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயலாக மாற வாய்ப்பு | Deep depression strengthens: 5 cm rainfall recorded in Tharangambadi as of 8.30 am

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்! ரூ.3.8 கோடி மோசடி! மக்களே எச்சரிக்கை!!

மும்பை: டிஜிட்டல் கைது என்று கூறி மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றுவது குறித்து நாள்தோறும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 77 வயது பெண்மணியை ஏமாற்றி, ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைத்து ரூ.3.8 […]

அடுத்த 5 நாட்கள் சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு | rain all over Tamil Nadu Weatherman Update

சென்னை: அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மழை பொழிவு இருக்கும். இதே போல நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் ராமநாதபுரத்தில் (பகுதி அளவில்) மழை […]

சென்னையை விட்டுப் பிரிய மனமில்லை.! தீபக் சாஹரின் மனைவி

சென்னையை விட்டு பிரிய மனமில்லை: இது குறித்து, ஜெயா சாஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளராக அமர்ந்து உற்சாகப்படுத்திய தருணங்கள் தொடங்கி, அதே மைதானத்தில் காதலை கொண்டாடியது வரை, அப்போது […]

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டெல்டா மாவட்ட மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – அரசு அறிக்கை | TN Government Precautionary Measures-Low Pressure in Bay of Bengal

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் அரசு மேற்கொண்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான […]

நாகையில் இருந்து 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த […]

சில்லறை வணிக பொருட்களை ஆன்லைனில் விற்க கூடாது: சட்டம் இயற்ற வலியுறுத்தி திமுக வர்த்தகர் அணி தீர்மானம் | DMK trade team resolution do not sell retail products online

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் சில்லறை வணிகப்பொருட்களை விற்பதை தடைசெய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வர்த்தகர் […]

மேட்டூர் அணை நிலவரம்!

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109. […]

சென்னை | விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல்: ஆந்திரா இளைஞர் போலீஸில் ஒப்படைப்பு | Seizure of GPS device at chennai airport

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஆந்திரா நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். சென்னையில் இருந்து எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபா செல்லும் […]

அதிர்ஷ்டமான நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 26-11-2024 செவ்வாய்க்கிழமை மேஷம்: இன்று நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட […]

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடுகிறது: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு | Tamil Nadu Legislative Assembly to meet on December 9

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் […]

தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், […]