ஒரு சாா்பு மற்றும் தவறான தகவல்களை வழங்குவதாக எண்ணற்ற புகாா்கள் உள்ள நிலையில், விக்கிபீடியாவை தகவல் தளமாக இன்றி, பதிப்பாளராக ஏன் கருதக் கூடாது என கேள்வி எழுப்பி அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் […]
Category: புதிய செய்தி
பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது வேதனை: ஐகோர்ட் | victims have to approach the court every time to seek relief: HC
சென்னை: பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தைப் பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய இக்கட்டான நிலை உள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக்கூறி […]
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் திடீா் நீக்கம்
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்டை அந்தப் பதவியிலிருந்து அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நீக்கியுள்ளாா். பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியில் யோவாவ் கலான்ட் இடம்பெற்றபோதிலும், இருவருக்கும் இடையே காஸா போா் […]
அணைகள், ஏரிகளில் மதகு பராமரிப்பு கண்காணிப்பு: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல் | Monitoring of sluice maintenance in dams and lakes
சென்னை: அணைகள் மற்றும் ஏரிகளில் மதகுகள் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நீர்வளத் துறையின் அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் […]
தமிழகத்தின் மின்தேவை இரு ஆண்டுகளில் 23,013 மெகா வாட்டாக உயரும்
இதனிடையே 2026-2027-இல் தமிழகத்தின் உச்ச மின்தேவை 23,013 மெகா வாட்டாக இருக்கும் என மத்திய மின்சார ஆணைய ஆய்வு அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப மின்சாரம் கிடைக்கும் என்றாலும், அதற்கு ஏற்ப சீரான […]
ஹெச்.ராஜாவின் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு | H raja petition to renew his passport in madurai hc
மதுரை: பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் பாஸ்போர்டை புதுப்பித்து தர உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: […]
வாக்குச் சாவடியில் அதிபர் வேட்பாளர் டிரம்ப்..!
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று(நவ. 5) மாலை தொடங்கியுள்ளது. அமெரிக்க நேரப்படி(அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில்), செவ்வாய்க்கிழமை(நவ. 5) அதிகாலை 5 மணி, அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு, வெர்மோண்ட் உள்ளிட்ட […]
“என் பொது வாழ்க்கையில் 21 ஆண்டுகளுக்கு முன்…” – விழுப்புரத்தில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு | udhayanidhi speech in Villupuam
விழுப்புரம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுபயணம் மேற்கொண்டு அரசு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நாளை காலை […]
சூரசம்ஹாரம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி விழா கடந்த சனிக்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நவ. 7ம் தேதி வியாழக்கிழமை சூரசம்ஹார விழாவை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு கோயில் […]
‘தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அசாதாரண சூழ்நிலை’ – கடிதத்தால் பரபரப்பு | government doctor shortage in government hospital issue raised
மதுரை: இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் வெளியானதால், மருத்துவத் துறை வட்டாரத்தில் […]
வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!
சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஏவுகணை பரிசோதனை செய்த வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வட கொரியாவின் இத்தகைய செயல் குறித்து அமெரிக்கா – […]
‘பழையன கழிதலும்…’ – ராமதாஸின் எக்ஸ் தள பதிவுக்கு பாமக விளக்கம் | PMK explained about Ramadoss X site post
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் நேற்று முன்தினம் ”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று பதிவிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக […]