தேவயானி தனது மூத்த மகள் இனியாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 90களில் கோலிவுட் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித் […]
Category: புதிய செய்தி
விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி | Vijayalakshmi released a video criticizing Seeman in support of Vijay
சென்னை: விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய்யின் கொள்கை குறித்து நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், நடிகை […]
ஈரானுக்கு ஐ.நா. எச்சரிக்கை! உள்ளாடை மட்டுமே அணிந்து போராடிய பெண்ணுக்கு வலுக்கும் ஆதரவு!
ஈரானில் உள்ளாடை மட்டுமே அணிந்து அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்திய பெண்ணை கைது செய்ததற்கு ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது. ஐ.நா. அவைக்கான சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஈரானுக்கான பிரதிநிதி கைது செய்யப்பட்ட […]
விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் அளிக்காவிட்டாலும் விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் திமுக | DMK will closely monitor Vijay subsequent activities
சென்னை: தவெகவின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய்யின் பேச்சு மற்றும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதிலும், நேரடியாக பதிலளிக்காமல் நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளை உன்னிப்பாக திமுக கவனித்து […]
வனக் காப்பாளா், காவலா் காலியிடங்கள்: உடற்தகுதித் தோ்வு எப்போது?
குரூப் 4 பிரிவில் வனக்காப்பாளா், ஓட்டுநா் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளா், வனக் காவலா் பணியிடங்கள் அடங்கியுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஏற்கெனவே நடந்தது. இதைத் தொடா்ந்து, உடற்தகுதித் தோ்வு, நடைச் […]
திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு தீர்மானம் | TVK executive committee passed a resolution condemning the DMK government
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு, வரிகளை உயர்த்தியது, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள […]
இலவச பயிற்சி மூலம் 4.50 லட்சம் போ் பயன்
‘சதீ’ என்ற பெயரில் அந்த இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து […]
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் நவ.9 வரை மழைக்கு வாய்ப்பு | North East Monsoon: Chance of rain in Tamil Nadu till November 9
சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்நவ.9-ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு […]
நவ.25-இல் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா்?
இந்தக் கூட்டத் தொடரில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பான மசோதா மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு மசோதா கொண்டுவரப்பட்டால், எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கும். அத்துடன், வக்ஃப் வாரிய […]
தீபாவளி விற்பனையில் செயற்கை இழை ஜவுளி ரகங்கள் ஆதிக்கம்: எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு குறையும் என தகவல் | Synthetic fibers dominate Diwali sales
கோவை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மொத்த ஜவுளிப் பொருட்கள் விற்பனையில் பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு முற்றிலும் குறைவதற்கான அறிகுறி இது என்று […]
உள்ளாட்சி ஓய்வூதியா்களுக்கு 3 மாதங்களுக்குள் ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
உள்ளாட்சி ஓய்வூதியா்களுக்கு ஓய்வு பெற்ற நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்கான வழிமுறையை உருவாக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் உதவிப்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி […]
முதல்வர் ஸ்டாலின் நாளை கோவை வருகை: 2 நாட்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு | Chief Minister Stalin will visit Coimbatore tomorrow
கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு நாளை (நவ.5) வருகிறார். மாவட்டம் வாரியாக ஆய்வுப் பணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், முதல்கட்ட ஆய்வுப் […]