வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… சென்னை மாநகராட்சியில் லேப் டெக்னீசியன் வேலை!

பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர், ஆலோசகர், மருந்தாளுநர், லேப் டெக்னீசியன் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: […]

“நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்கும் நிலை மத்திய அரசுக்கு ஏற்படும்” – அமைச்சர் ரகுபதி | Minister Raghupathi slams central govt over NEET examination

சென்னை: தமிழகத்துக்கு நீட் விலக்கு ஏன் தேவை என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு 4 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு அளித்துள்ள பதில்கள் மூலம், நீட் விலக்கு தரவேண்டிய சூழல் […]

முஸ்லிம் பகுதியை பாகிஸ்தான் என அழைத்த நீதிபதி! உச்சநீதிமன்றம் கண்டனம்

உச்சநீதிமன்றம் கண்டனம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் வெள்ளிக்கிழமை காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. “உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்துக் கட்டுப்பாடு தேவை. நீதிபதிகள் எத்தகைய கருத்துகளை தெரிவிக்க […]

குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க திட்டம் – தவாக எதிர்ப்பு | Plan to set up nuclear mineral mine in kanyaKumari tvk oppose

சென்னை: கன்னியாகுமரியில் 1,144 ஹெக்டேர் நிலத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். […]

திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் உறுதி

திருப்பதி லட்டு விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்கு பதிலாக […]

தவெக கட்சியின் முதல் மாநாடு அக்.27-க்கு தள்ளிவைப்பு – விஜய் வெளியிட்ட அறிவிப்பு | Actor Vijay Tamilaga Vettri Kazhagam Conference will be held on Oct 27

சென்னை: விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், […]

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி!

கதவை திறக்க முயற்சி சென்னையில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து பறப்பதற்கு தயாரான நிலையில், […]

கேரள முதல்வருக்கு சென்னையில் மருத்துவ பரிசோதனை | Medical examination for Kerala Chief Minister in Chennai

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை நடந்தது. நேற்று காலை சென்னை வந்த பினராயி விஜயன், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இசிஜி, […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வா? ஆட்சியர் விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட வருவாய்த் துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக 2018-இல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் […]

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு | rain chance for TN

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 25-ம்தேதி வரை 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் […]

இந்த நாள் இனிய நாள்!

12 ராசிகளுக்குமான இன்றைய தினப்பலன்களை தெரிந்துகொள்வோம். 20.09.2024 மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம் | youths studied in ITI hunger strike

சென்னை: மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனத்தில் உள் ஒதுக்கீடு அளிக்கவும் அவர்கள்கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு மின்சார […]