சென்னை: பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் அலுவலா்களின் 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சென்னை பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் […]
Category: புதிய செய்தி
“திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை” – ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து | EVKS Elangovan comments on Thirumavalavan statement about ruling power
ஈரோடு: “தமிழகத்தில் வாக்கு வங்கி வைத்துள்ள திருமாவளவன், ஆட்சியில் பங்கு என சொல்வதில் தவறில்லை. ஆனால், ஆட்சியில் பங்கு என்பது வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சாத்தியமாகாது,” என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு […]
கோடை காலத்தில் கருப்பு ஆடையில் இருந்து வழக்குரைஞா்களுக்கு விலக்கு கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
புது தில்லி: கோடை வெயில் காலத்தில் கருப்பு நிற கோா்ட், அங்கி உள்ளிட்ட ஆடை அணிவதில் இருந்து வழங்குரைஞா்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. வழக்குரைஞா் […]
“விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் நான் பங்கேற்பதாக பரவும் தகவல் பொய்” – சி.வி.சண்முகம் | AIADMK Former Minister CV Shanmugam comments on VCK liquor ban conference
விழுப்புரம்: “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக, சார்பில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில், அதிமுக, சார்பில் நான் கலந்துகொண்டு பேசப்போவதாக ஒரு போலியான, தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது,” என்று அதிமுக […]
சென்னை: 22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்! -தமிழ்நாடு வெதர்மேன்
சென்னையிலும் மதுரையிலும் பல ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் மாதம் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், சென்னையில்செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் […]
பந்த் எதிரொலி: புதுச்சேரியில் நாளை 8 வகுப்பு வரை விடுமுறை அறிவித்த முதல்வர்! | tomorrow Bandh in Puducherry: Class 1 to 8 holiday CM Rangasamy announced
புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி சார்பில் நாளை (செப்.18) பந்த் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் மின்கட்டண […]
கமுதி கிளை நூலகக் கட்டடத்துக்கு இடம் தோ்வு
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த நூலகத்தால் கமுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்கள் பயனடைந்து […]
“திமுகவினரை வைத்துக்கொண்டு மது ஒழிப்பை பேசும் துணிச்சல்…” – தமிழிசைக்கு திருமாவளவன் பதில் | Alcohol Ban Convention: vck leader Thirumavalavan reply to Tamilisai
வேலூர்: “கருணாநிதியை வைத்துக் கொண்டே ஈழத்தமிழர் விவகாரத்தை பேசியுள்ளோம். அத்தகைய துணிச்சல் கொண்ட என்னால் திமுகவினரை வைத்துக் கொண்டு மது ஒழிப்பு குறித்து பேச முடியும்,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் […]
விளிம்புநிலை மக்களுக்கானவர் விஜய்… திருமாவளவன் வாழ்த்து!
பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் செவ்வாய்க்கிழமை(செப்.17) மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு, முதல்முறையாக அரசியல் […]
பெரியார் திடலில் தவெக தலைவர் விஜய் மரியாதை – திருமாவளவன் பாராட்டு | thirumavalavan praise tvk leader vijay for his periyar honor gesture
சென்னை: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் திடலில் மரியாதை செலுத்திய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் […]
திமுகவும், முதல்வர் பதவியும் என் இரு கண்கள்: மு.க.ஸ்டாலின்!
திமுகவும், முதல்வர் பதவியும் என் இரு கண்கள் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக பவள விழா திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(செப். 17) […]
“கிரீம் பன் வரிக்கு கூட கேள்வி எழுப்ப உரிமை இல்லாத நிலை!” – திமுக பவள விழாவில் ஸ்டாலின் ஆதங்கம் | We have no right to ask why cream bun is taxed so much – Chief Minister Stalin on dmk meet
சென்னை: “இன்றைக்கு கிரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் என்று கேட்கக் கூட உரிமையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஓர் அறிவிப்புதான், இந்த பவள விழா செய்தியாக […]