விராட் கோலிக்கு எதிரான சவால்களை மிகவும் விரும்புகிறேன்: மிட்செல் ஸ்டார்க்

விராட் கோலிக்கு எதிரான பந்துவீச்சு சவால்களை மிகவும் விரும்புவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனம் திறந்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வருகிற நவம்பரில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் […]

செப்.16-ல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத் துறை தகவல் | Additional Token Allotment for Deed Registration on Sep 16

சென்னை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாத கடைசி சுபமுகூர்த்த தினமான, செப்.16-ம் தேதி பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட […]

மெட்ரோ 2 திட்டத்தில் மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்கிறது- தங்கம் தென்னரசு

மெட்ரோ 2 திட்டத்தில் மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்கிறது என்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நேற்றைய தினம் கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது […]

தமிழகத்தில் கோயிலுக்குச் சொந்தமான 79,672 ஏக்கர் விளைநிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது: அரசு தகவல் | 79,672 acres of temple-owned farmland in Tamil Nadu has been leased out: Govt

சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான 79 ஆயிரத்து 672 ஏக்கர் விளை நிலங்கள் 33 ஆயிரத்து 283 பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக […]

கேள்வி கேட்டால் அவமானப் படுத்தப்படுகிறார்கள்.. இதுதான் மோடி அரசின் பதில்: பிரியங்கா கண்டனம்!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி விவகாரம் கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா […]

தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்: தமிழக அரசு பெருமிதம் | Ford plans comeback by restarting manufacturing plant in Tamil Nadu

சென்னை: ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்குவதற்கு முன்வந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “ஃபோர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் முன்னணி […]

கேஜரிவால் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி: ஜார்க்கண்ட் முதல்வர் சோரன்!

கேஜரிவால் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் தெரிவித்துள்ளார். கேஜரிவாலுக்கு ஜாமீன் கலால் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை […]

“கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் பிளான் செய்தனர்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு | Udhayanidhi Stalin about those who want to stop F4 racing

சென்னை: “மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் கார் பந்தயம் நடப்பதால் கண்டிப்பாக டிராபிக் ஜாம் ஆகும். அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இந்த போட்டியை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று […]

கேப்டன் மாறினால் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி வந்துவிடுவார்களா? முன்னாள் பாக். வீரர் கேள்வி!

கேப்டன்சியை மாற்ற நினைக்க காரணம் என்ன? பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற முக்கியமான தொடர்களில் சரிவர செயல்பட தவறி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. ஆசிய கோப்பை தோல்வி, […]

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ: கோவை திமுக எம்.பி சரமாரி கேள்வி | Annapoorna Hotel Owner Apology Video: Coimbatore DMK MP Condemns

கோவை: “அன்னபூர்ணா விவகாரத்தில் சீனிவாசனுக்கு திமுக துணை நிற்கும். அன்னபூர்ணா சீனிவாசன் மிரட்டப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீனிவாசன் பேசியதால் ஜிஎஸ்டி பிரச்சினைகள் எளிமையாக மக்களிடம் சென்றடைந்துவிட்டது” என்று கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் […]

ஆவணி கடைசி சுபமுகூர்த்தம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள்(டோக்கன்கள்)வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் […]

ஹோட்டல் உரிமையாளர் விவகாரம்: நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் நாளை காங்கிரஸ் போராட்டம்  | TN Congress Protest tomorrow at Coimbatore on Annapoorna Hotel Owner Issue

சென்னை: கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை (செப்.14) கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் தமிழக […]