ஆஸ்திரேலிய டி20 அணியில் டேவிட் வார்னரின் இடத்துக்கு மாற்று வீரராக உருவாக அந்த அணியின் மேத்யூ ஷார்ட் ஆர்வம் காட்டி வருகிறார். ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் […]
Category: புதிய செய்தி
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் இபிஎஃப் பணம் எங்கே? – ஐகோர்ட் கேள்வி | Where is the EPF Money of State Transport Corporation Employees? – Madurai High Court Question
மதுரை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் இபிஎப் பணம் எங்கே என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சுப்புராஜ் ஜூன் 30ம் தேதி […]
மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!
பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன். பாஜக செயற்குழு உறுப்பினரான இருந்த மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் […]
ரஷ்ய அதிபர் புதினுடன் அஜித்தோவல் சந்திப்பு
ரஷ்யா: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் நீடித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் […]
சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி: ஒரு வாரம் அரைக் கம்பத்தில் மார்க்சிஸ்ட் கொடி
சென்னை: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. கட்சி கொடியினை ஒருவார காலத்துக்கு அரைக் கம்பத்தில் பறக்க […]
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம். […]
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தை குறைந்த வாடகைக்கு விட ஒப்புதல் அளிக்கும் அரசாணையை எதிர்த்து வழக்கு
சென்னை: ரூ.40 கோடி மதிப்புள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குறைந்த வாடகைக்கு விட ஒப்புதல் அளிக்கும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
ராகுல் ராசியில்லாதவர்: பாஜக
இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பேசியதை பாஜக அமைச்சர் மக்களவையில் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவா்களுடன் கலந்துரையாடினார். […]
‘கூட்டணி நிபந்தனையாக சாதிவாரி கணக்கெடுப்பு, மதுவிலக்கு’ – பாமக, விசிகவுக்கு சீமான் சவால்! | NTK leader Seeman question about PMK and VCK alliance
ராஜபாளையம்: “சாதி வாரி கணக்கெடுப்பையும், மதுவிலக்கையும் அமல்படுத்துபவர்கள் உடன் மட்டுமே கூட்டணி என ராமதாஸூம் திருமாவளவனும் அறிவிக்கத் தயாரா?” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜபாளையத்தில் இன்று (செப்.12) […]
தமிழக மாணவர்கள் இரு மொழி கொள்கையையே விரும்புகிறார்கள்: அமைச்சர் பொன்முடி
சென்னை: தமிழக மாணவர்கள் இரு மொழி கொள்கையைத்தான் விரும்புகிறார்கள், விருப்பம் இருந்தால் அவர்கள் மூன்றாவது மொழியை படிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், […]
போலி மதுபான வலையமைப்பு முறியடிப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் | Counterfeit Liquor Network Busted: Information by DGP Shankar Jiwal
சென்னை: தமிழகத்தில் போலி மதுபானபாட்டில்கள் விற்பனை புழக்கத்தை கட்டுப் படுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் குற்றப் புலனாய்வு துறை அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடத்திய முக்கிய சோதனையில் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு […]
களையிழந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டம்! தமிழக பூ விவசாயிகள் வேதனை
கோவை: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் களையிழந்ததால், தமிழக பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கேரளத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, […]