கமலா ஹாரிஸுக்கு இளம் வாக்காளர்கள் ஆதரவா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார், பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணியளவில் […]

தமிழக அரசுப் பள்ளிகளில் வேலை நாட்கள் 210 ஆக குறைப்பு | Working days reduced to 210 in tn government schools

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு […]

விருச்சிக ராசிக்கு கவனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 11.09.2024 (புதன் கிழமை) மேஷம்: இன்று தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் […]

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை | Teacher recruitment in Govt Schools Candidates demand to increase vacancies

சென்னை: அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று டிஆர்பி தேர்வெழுதிய தேர்வர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை […]

பொங்கல் பண்டிகை: ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்

இன்று தொடக்கம்: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ஷாலிமா், பாட்னா, தாதா் உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. மேலும், தில்லி- மதுரை சம்பாா்க் கிராந்தி விரைவு ரயில், ஹௌரா-திருச்சி அதிவிரைவு […]

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு | chance for rain in tamil nadu today

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப். 11) […]

இன்றுமுதல் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட்: பதக்க இலக்குடன் பங்கேற்கும் இந்தியா்கள்

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்திய நேரப்படி புதன்கிழமை (செப். 11) தொடங்குகிறது. இதில், ஓபன் பிரிவிலும், மகளிா் பிரிவிலும் இந்திய அணி களம் காண்கிறது. ஓபன் பிரிவு அணியில் […]

தமிழக கிராமப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல் | Rs 500 crore allocated for rehabilitation of 5,000 water bodies in rural areas of TN: Minister informs

சென்னை: தமிழக கிராமப்புற பகுதிகளில் 5 ஆயிரம் நீர்நிலைகளை புனரமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான […]

வருவாய் அடிப்படையில் ரயில் நிலையங்கள் தரவரிசை: சென்னை சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வருவாய் மற்றும் பயணிகள் வருகை அடிப்படையில் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூன்றாம் இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் […]

“நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரவில்லை” – பேரவைத் தலைவர் அப்பாவு | Appavu said no summon had been received from the court

திருநெல்வேலி: “நீதிமன்றத்திலிருந்து எனக்கு சம்மன் வரவில்லை. இருந்தபோதும் அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன்” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பாளையங்கோட்டை வ.உ.சி. உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான […]

விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

புதுச்சேரி, காவேரி, ஏற்காடு உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களின் சில படுக்கை வசதி கொண்ட […]

தனியார் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரத்துக்கான புதிய விதிகளுக்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு  | Case challenging Provisional Recognition Act for private schools: TN govt ordered to respond

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் தமிழக அரசின் புதிய சட்ட விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை 4 வார காலத்தில் பதிலளிக்க […]