மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 5,349 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 4,284 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,349 கன […]

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகரும்: வானிலை மையம் | low pressure area over Bay of Bengal will strengthen into a depression

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது […]

தனுசு ராசிக்கு மனகுழப்பம்: உங்களுக்கு? தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 30-08-2024 (வெள்ளிக்கிழமை) மேஷம்: இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றபாதையில் […]

அரசு மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடுகளை போக்க வேண்டும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தல் | edappadi palanisamy demands to clean govt hospital

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை போக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது […]

‘கூலி’ படத்தில் இணைத்ததற்கு நன்றி லோகேஷ்: நாகர்ஜுனா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தில் இணைத்ததற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நாகர்ஜுனா நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வியாழக்கிழமை வெளியானது. சன் […]

முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு | Chief Minister Stalin received welcome in America

சென்னை: அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை […]

ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட ஷீத்தல் தேவி!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று பாராலிம்பிக் போட்டியில், இந்திய வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி ஒரே ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார். பாராலிம்பிக் வில்வித்தை போட்டி தரவரிசைச் சுற்றில் இந்திய வீராங்கனை ஷீத்தல் […]

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக பாஜகவும் போர்க்கொடி! | EB Tariff Hike: Former BJP leader warns Puducherry Govt to withdrawn

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை ரத்து செய்யவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தற்போது […]

ரூ.5,000 கோடி திரட்டிய பரோடா வங்கி

தொடக்கத்தில் ரூ.2,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், ரூ.15,000 கோடிக்கும் மேல் கடன் பத்திரங்களைக் கோரி 146 விண்ணப்பங்கள் குவிந்தன. அதையடுத்து ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று […]

“கேரளா போல் தமிழ்த் திரைத் துறையில் பாலியல் புகார்கள் வரவில்லை” – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் | no sexual harrassment complaint received from cinema industry says Saminathan

திருப்பூர்: “கேரள சினிமா துறையில் நடந்தது போல், தமிழ்நாடு சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தமிழக செய்தித் துறை அமைச்சர் […]

காஸாவின் சில பகுதிகளில் போா் நிறுத்தம்: நெதன்யாகு ஒப்புதல்

குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக காஸாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளாா். இது குறித்து அவரது அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

மாஞ்சோலை வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை | Manjolai cases transferred to another Bench: High Court Madurai

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மறுவாழ்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான மனுக்கள், வனத் துறை வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் […]