சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் நுழைவு கட்டணம் பாஸ்டேக் முறையில் முறையில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எனினும் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் முகப்பு கண்ணாடியில், வேண்டுமென்றே பாஸ்டேக் வில்லைகள் ஒட்டாமல் இருப்பதை தடுக்க, […]
Category: புதிய செய்தி
மீம்ஸ் உருவாக்குபவர்கள் கலைஞர்கள்..! ஹிந்தி நடிகர் புகழாரம்!
ஹிந்தி திரைப்படங்களில் 2003இல் இருந்து நடித்து வருகிறார் நடிகர் பங்கஜ் திரிப்பாதி. அனுராக் காஷ்யப் படங்களில் இவரது கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானது. 2 தேசிய விருதுகள் உள்பட பலமுறை ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். […]
“தமிழகத்தில் சமூக நீதிக்கு எதிரான போக்கு நிலவுவதை காட்டுகிறது நிதி ஆயோக் அறிக்கை!” – அண்ணாமலை | DMK Govt Administrative Mistakes, Deficiencies Reflected in Niti Aayog Report – Annamalai
சென்னை: “நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், பிற மாநிலங்களை விட தமிழகம் பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், பட்டியல் மற்றும் பழங்குடி […]
புதிய மைல்கல்லை எட்டிய சென்செக்ஸ் நிப்டி
மும்பை: இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை மீண்டும் புதிய சாதனை உச்சத்தை எட்டியது. ஐடி, வங்கி மற்றும் எஃப்எம்சிஜி துறை பங்குகளில் தொடர்ந்து நான்காவது நாளாக வெற்றி ஓட்டம் நிலவியதால் புதிய வரலாற்று […]
ஓசூரை அடுத்த ஜவளகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு | farmer was killed in an elephant attack near Javalagiri near Hosur
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜவளகிரி பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவை வனப்பகுதியை […]
ஷுப்மன் கில் க்யூட்டாக இருக்கிறார்: மனம் திறந்த பாலிவுட் நடிகை!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிக்பாஸ் சீசன் 1 ஒன்றிலும் பங்குபெற்று பிரபலமானவர் பாலிவுட் சீரியல் நடிகை ரிதிமா பண்டிட். சில இணையத்தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஷுப்மன் கில்லை இந்தாண்டு டிசம்பரில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் […]
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: அண்ணா பேச்சைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Tamil Nadu Day Celebration – Chief Minister Stalin shared his speech
சென்னை: ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]
படப்பிடிப்பில் இறந்த சண்டை கலைஞர்: கார்த்தி நேரில் அஞ்சலி!
சர்தார் – 2 படப்பிடிப்பில் இறந்த சண்டை கலைஞர் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார். நடிகா் காா்த்தி நடிப்பில், இயக்குநா் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சா்தாா் 2 திரைப்பட படப்பிடிப்பு கடந்த 15-ஆம் […]
அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்கிட வழக்கு: ராமதாஸ் வலியுறுத்தல் | Case should be filed to give power to manage dams to Cauvery Management Authority says Ramadoss
விழுப்புரம்: அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்கிட தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலிறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திண்டிவனம் அருகே […]
ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற அல்லு அர்ஜுன்! புஷ்பா 2 வெளியாவதில் தாமதம்?
இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து […]
ஈரோடு அருகே ஆம்னி பேருந்தில் தீவிபத்து; ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் உயிர் தப்பிய பயணிகள் | Passengers survive fire on omni bus near Erode due to quick action of driver
ஈரோடு: ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை […]
அமர்நாத்: 19 நாள்களில் 3.5 லட்சம் பேர் தரிசனம்!
அமர்நாத் பனிலிங்கத்தை 19 நாள்களில் 3.5 லட்சம் பக்தர்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் குழுக்களாகப் பிரிந்து பக்தர்கள் குகைக் […]