10 கோடி ஃபாலோயர்களை பெற்றார் மோடி! முதலிடம்!

பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் சமூக வலைதள கணக்கை 10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். இதன்மூலம் எக்ஸ் தளப் பக்கத்தில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் (ஃபாலோயர்ஸ்) அரசியல் தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி […]

கோயில் கும்பாபிஷேக பதாகை கிழிப்பு; இரு பிரிவினரிடையே மோதல் @ கரூர் | Tearing of the temple consecration banner and The conflict between the two factions is Karur

கரூர்: கோயில் கும்பாபிஷேக பதாகை கிழிக்கப்பட்டதன் காரணமாக கரூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி அம்பேத்கர் நகர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 12ம் தேதி […]

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ள காட்டு யானை: மக்கள் அச்சம்

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் யானையை காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென கீழ் முருங்கை வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலத்தில் யானை […]

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை | Test run of freight train coaches on Pamban new railway bridge at Rameswaram

ராமேசுவரம்: பாம்பனில் நடைபெற்று வரும் புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை நடைபெற்றது. பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் கடந்த 2019ம் ஆண்டு […]

அமெரிக்க அதிபர்கள்: படுகொலைகளும், கொலைமுயற்சிகளும்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நேற்று (ஜூலை 13) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் காதில் குண்டு பட்டு காயமடைந்துள்ளார். துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் நபரை அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் […]

‘‘நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது விக்கிரவாண்டி’’ – திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | “Vikrevandi who has given credentials to good governance” – Chief Minister Stalin’s letter to DMK workers

சென்னை: “மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திமுகவின் தலைவர் என்ற முறையிலும், தமிழகத்தின் முதல்வர் என்ற முறையிலும் உங்களில் […]

சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பேர் பலி

குஜராத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பேர் பலியாகினர். குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் பேட் கிராமத்திற்கு அருகே சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் தோண்டிக் கொண்டிருந்தபோது […]

“ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” – இபிஎஸ் | “Doubts over rowdy Thiruvenkatam encounter” – EPS

வேலூர்: “ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் […]

நீட் தேர்வு விவகாரம்: ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்

நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜூன் 28, 2024 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் […]

மறைமலை அடிகளாரின் 148வது பிறந்தநாள் | திங்களன்று திருவுருவச் சிலைக்கு மரியாதை: அரசு அறிவிப்பு | father of thani tamil movement Maraimalai Adigal birthday

சென்னை: தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் 148 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, வரும் திங்கட்கிழமையன்று அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வணக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான […]

எஸ்சி/எஸ்டி நிதியை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா? மாணவர்கள் போராட்டம்!

கர்நாடகத்திலுள்ள மைசூரு பல்கலைக்கழகத்தின் தலித் வித்யார்த்திகலா ஒக்கூட்டா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மனசகன்கோத்ரி பகுதியில் எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கான நிதியை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (ஜூலை 13) போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் […]

அரசியல், பொது வாழ்க்கையில் சிறந்த பணி: ‘இந்து’ என்.ராம், அபுசாலே சரீப்புக்கு ‘காயிதே மில்லத் விருது’ | Outstanding Work on Politics and Public Life: “The Hindu” N. Ram, Abusale Sharif with “Qaide Millat Award”

சென்னை: அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம், நீதிபதி ராஜிந்தர் சச்சார் கமிட்டி முன்னாள் செகரெட்டரி ஜெனரல் அபுசாலே சரீப் ஆகியோருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் […]