தமிழகத்தில் ஜூலை 27 வரை மழைக்கு வாய்ப்பு | chance for rain in tn till july 27

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 22) முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிசா மாநிலம் […]

சிம்ம ராசிக்கு செலவு: உங்க ராசிக்கு!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 22-07-2024 (திங்கள்கிழமை) மேஷம்: இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் […]

ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் | Instant Building Permit Scheme Online CM Stalin Launches Today

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில், […]

பாஜக கூட்டணி வேண்டாம்: நிதீஷுக்கு ஜம்மு-காஷ்மீா் ஜேடியு கோரிக்கை

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் மோசமான செயல்பாடு காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரிடம் முன்வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமியா்களை பெருமளவில் தேசிய நீரோட்டத்தில் […]

பேரூராட்சிகளில் ரூ.11,883 கோடி மதிப்பில் பணிகள்: உள்ளாட்சி நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம் | Works worth Rs 11883 crore municipalities Govt prides excellent local governance

சென்னை: தமிழகத்தில் நபார்டு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.11,883 கோடியில் பேரூராட்சி பகுதியில் சாலைகள்என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் நாட்டிலேயே உள்ளாட்சி நிர்வாகத்தில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. […]

ஊழல் செய்வதில் சிறந்த தலைவா் சரத் பவாா்: அமித் ஷா விமா்சனம்

‘நாட்டில் ஊழல் செய்வதில் சிறந்த தலைவா்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா். மேலும், மக்களவைத் தோ்தலில் தோல்வியுற்றும் தொடா்ந்து அராஜக போக்கையே […]

கல்வராயன் மலையில் கள்ளச் சாராய அழிப்புப் பணிகள்: ஏடிஜிபி டேவிட்சன் ஆய்வு | ADGP Davidson inspects bootleg liquor eradication operations in Kalvarayan Hill

கல்வராயன்மலை: கல்வராயன் மலையில் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், விழுப்புரம் சரக டிஐஜி தீஷா […]

ராகுல் காந்திக்கு உம்மன் சாண்டி விருது

காங்கிரஸ் மூத்த தலைவரும் மறைந்த கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் நினைவாக மக்கள் சேவைக்கு வழங்கப்படவுள்ள உம்மன் சாண்டி விருதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த விருதானது ரூ.1 […]

திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்: மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்க முடிவு | First meeting of DMK Legislative Assembly Election Coordination Committee

சென்னை: திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்று, மாவட்டங்கள் பிரிப்பு, புதியவர்கள் நியமனம் ஆகியவற்றை செயல்படுத்த […]

63,167 சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி அளிப்பு: நகராட்சி நிா்வாகத் துறை

தமிழ்நாட்டில் 63 ஆயிரத்து 167 சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் பேரூராட்சிகளின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் […]

தங்கள் தெரு வழியாக சாமி வீதி உலா செல்ல வேண்டும்: கிராமப் பெண்கள் மறியல் | deity procession on their street Village women protest

கடலூர்: தங்களிடம் வரி வசூலிக்கும் கோயில் நிர்வாகிகள், சாமி ஊர்வலத்தை தங்கள் வீதி வழியாக கொண்டு செல்லாததைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள ஆவட்டி கிராமத்தில் ஆடி மாதத்தை […]

கேரள அரசின் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது: எஸ்.பி.வேலுமணி

திமுக அரசு அமைந்த பிறகு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டியவர், முழுமையாக 50 அடியை நிரம்பினால் ஒராண்டிற்கு மாநகரில் குடிநீா்ப் பிரச்னை இருக்காது. எனவே, அணையின் முழுக் கொள்ளளவான […]