‘தமிழக வணிகவரித் துறையில் முதல் 3 மாதங்களில் கடந்த ஆண்டை விட ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய்’ | Rs. 3,727 crore additional revenue in the first 3 months of the Commercial tax department – Minister Moorthy

சென்னை: வணிக வரித்துறையில் இந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில், கடந்த நிதியாண்டை விட ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில், […]

குழந்தைகள் மருத்துவமனை தாக்குதல்: ரஷியா மறுப்பு

இதற்கிடையே, மருத்துவமனை தாக்குதல் தொடா்பாக உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள விடியோவில், ஏவுகணை ஒன்று நேரடியாகப் பாய்ந்துவந்து அந்த மருத்துவமனைக் கட்டடத்தை தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் மூலம், அந்த மருத்துவமனை குறிவைத்துத் தாக்கப் […]

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி முன்னாள் எம்எல்ஏ ஒருவரும் வழக்கு | Kallakurichi Issue: Yet Another PIL Filed for Transfer to CBI

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வால்பாறை முன்னாள் எம்எல்ஏ-வான டாக்டர் ஸ்ரீதரனும் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக […]

18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ், பெருநகர சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையா் அஸ்ரா கா்க் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். நன்றி

“செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை” – வழக்குகளை பட்டியலிட்டு அண்ணாமலை விமர்சனம் | Annamalai replies to Selvaperunthagai

சென்னை: “செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து […]

கடலூரில் சேதமடைந்த இரும்புப் பாலம் இடிக்கும் பணி தொடக்கம்

கடலூரில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இரும்புப் பாலத்தை இடிக்கும் பணி செவ்வாய்கிழமை தொடங்கியது. கடலூா் நகரின் மையப் பகுதி வழியாகச் செல்லும் கெடிலம் ஆற்றின் குறுக்கே திருப்பாதிரிப்புலியூா்-மஞ்சக்குப்பத்தை இணைக்கும் […]

மோசடி வழக்கு: சவுக்கு சங்கரை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி | Fraud Case: Karur Court grant 4 day permission for Police Custody

கரூர்: மோசடி வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (43). கரூர் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி […]

பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு கௌதம் கம்பீர் வெளியிட்ட பதிவு!

இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கௌதம் கம்பீர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 […]

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசனத்துக்கு குறுக்கீடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: ஐகோர்ட் | Chidambaram Nataraja Temple issue high court oreder

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயி்ல் ஆனி திருமஞ்சன விழாவின்போது கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், அதில் ஏதும் குறுக்கீடுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், என அறநிலையத் […]

எழுத்தாளர் சுஜாதா எனக்கு தந்தை போன்றவர்! இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சி!

சுஜாதா திரைக்கதையில் ஷங்கரின் ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் சிவாஜி ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. கடைசியாக எந்திரன் படத்திலும் சிஜாதா பணியாற்றினார். ஆனால் படம் வெளியாகவதற்கு முன்பே இறந்துவிட்டார். அதற்கடுத்து ஷங்கரின் […]

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலககோப்பையை வெற்றி பெற்று பெருமை அடைய செய்து இருந்தது. இதனை நாட்டில் உள்ள அனைவரும் கொண்டாடி தீர்த்தனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் மும்பையில் […]

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

  சென்னை: தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் […]