கொல்கத்தா சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கூடாரங்களை அகற்ற காவல் துறை அழுத்தம் கொடுப்பதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இளநிலை மருத்துவர்கள் சாலைகளில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த […]
Category: புதிய செய்தி
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் 2,000 ஏக்கர் நிலங்களை விற்றதாக புகார்: அரசிடம் அறிக்கை கேட்கும் ஐகோர்ட் | Allegation that Dikshitars of Chidambaram Temple have sold 2000 acres of land: HC Order to file report
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் […]
ஜம்மு-காஷ்மீருக்கு காங்., செய்தது என்ன? மெஹபூபா முப்தி
ஜம்மு-காஷ்மீருக்கு தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் என்ன செய்தது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி இன்று (செப். 19) கேள்வி எழுப்பினார். நன்றி
64 கப்பல்கள்,நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்படுகிறது- ராஜ்நாத்சிங்
புதுதில்லி: புதுதில்லியில் 2-வது கடற்படை தளபதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். இந்தியப் பெருங்கடலில் அமைதி மற்றும் வளத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றியதற்காக இந்திய கடற்படையை பாராட்டிய அவர், […]
வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அதிரடி சதம்
சென்னை: இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. […]
கல்வராயன் மலை மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு வழங்க 3 மாதம் அவகாசம் ஏன்? – அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை: கல்வராயன் மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றை வழங்க 3 மாதம் அவகாசம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை […]
முதல் டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து!
நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வில்லியம் ஓ’ரூர்கி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஜாஸ் படேல் மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். நியூசிலாந்து […]
‘திருமாவளவனுக்காக அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை காவு கொடுக்கக் கூடாது’ – ஆதித்தமிழர் கட்சி | “Arunthathiyar should not Give Up Internal Reservation for Thirumavalavan”: Adi Thamizhar Party Leader Warns
மதுரை: திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக அருந்ததியருக்கான உள் இடஓதுக்கீட்டை திமுக காவு கொடுக்கக் கூடாது என ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் எச்சரித்துள்ளார். ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பேட்டிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 தொடர்களில் விளையாடியது. 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமனில் […]
‘வக்பு வாரிய தடையின்மை சான்று இல்லாமல் சொத்துப் பதிவுக்கு நடவடிக்கை’ – தமிழ்நாடு வக்பு வாரிய புதிய தலைவர் நவாஸ்கனி எம்பி | Nawaskani MP talks Tamil Nadu Waqf Board
சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள நவாஸ்கனி எம்.பி., முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், ”வக்பு வாரிய தடையின்மை சான்று பெறாமல் சொத்துப் பதிவுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். […]
உதயநிதி துணை முதல்வராக பதவியேற்பார்: அமைச்சர் திட்டவட்டம்
உதயநிதி துணை முதல்வராக இன்னும் ஒரு வாரத்தில் அல்லது 10 நாள்களில் பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை […]
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு | chief minister mk stalin oppose one nation one election on election
சென்னை: மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ எனும் முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: “ஒரே […]