சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது. தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் […]
Category: புதிய செய்தி
ஜம்மு- காஷ்மீர் தேர்தல்: 1 மணி நிலவரம்!
ஜம்மு – காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு […]
பழுதடைந்த பேருந்து நிழற்குடைகள்: ரூ.1 கோடியில் சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை | Bus Shades on Dilapidated Condition on City Area: Chennai Corporation to Repair at Rs.1 Crore
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மாநகரப் பகுதியில் பழுதடைந்துள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை ரூ.1 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 418 கி.மீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் […]
2 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்: ஐஎம்டி எச்சரிக்கை!
தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 18 முதல் […]
“கூட்டணி பிளவுபடாததால் விரக்தி” – தமிழிசை விமர்சனத்துக்கு திருமாவளவன் பதிலடி | Thirumavalavan slams Tamilisai over her remarks on liquor prohibition conference
சென்னை: கூட்டணி பிளவுபடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால் விரக்தியில் பேசுவதாக முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார். “மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில் சிறுத்தையாக தொடங்கிய திருமாவளவன்; முதல்வரை சந்தித்ததும் சிறுத்துப் […]
ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். நாகப்பட்டினத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி […]
இடம்பெயர்ந்த யானைகள்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி | Kodaikanal: Tourists allowed to visit Berijam Lake as elephants move into deep forests
கொடைக்கானல்:யானைகள் நடமாட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்த கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை இன்று (புதன்கிழமை) அனுமதி வழங்கியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா […]
தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து புதன்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரத்தின் தொடக்க நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 55 ஆயிரத்தை கடந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்த […]
தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை | Request for early notification of special trains to be run on Diwali
சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக். 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடபடுகிறது. ரயில் டிக்கெட்டைப் […]
அனைவரும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள்: பிரதமர் மோடி!
அனைவரும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் இன்று(செப்.18) தோ்தல் நடைபெற்று வருகிறது.16 தொகுதிகள் […]
தமிழகத்தில் இன்று இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் | heat will be intense in TN today
சென்னை: தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு […]
திருக்கோவிலூா் அருகே விநாயகா் கோயிலில் சமண தீா்த்தங்கரா் சிற்பம்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விநாயகா் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சமண தீா்த்தங்கரா் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. திருக்கோவிலூா் அருகிலுள்ள கழுமலம், சாங்கியம் கிராமங்களில் விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் […]