சென்னை: 22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்! -தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையிலும் மதுரையிலும் பல ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் மாதம் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், சென்னையில்செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் […]

பந்த் எதிரொலி: புதுச்சேரியில் நாளை 8 வகுப்பு வரை விடுமுறை அறிவித்த முதல்வர்!  | tomorrow Bandh in Puducherry: Class 1 to 8 holiday CM Rangasamy announced

புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி சார்பில் நாளை (செப்.18) பந்த் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் மின்கட்டண […]

கமுதி கிளை நூலகக் கட்டடத்துக்கு இடம் தோ்வு

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த நூலகத்தால் கமுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்கள் பயனடைந்து […]

“திமுகவினரை வைத்துக்கொண்டு மது ஒழிப்பை பேசும் துணிச்சல்…” – தமிழிசைக்கு திருமாவளவன் பதில் | Alcohol Ban Convention: vck leader Thirumavalavan reply to Tamilisai

வேலூர்: “கருணாநிதியை வைத்துக் கொண்டே ஈழத்தமிழர் விவகாரத்தை பேசியுள்ளோம். அத்தகைய துணிச்சல் கொண்ட என்னால் திமுகவினரை வைத்துக் கொண்டு மது ஒழிப்பு குறித்து பேச முடியும்,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் […]

விளிம்புநிலை மக்களுக்கானவர் விஜய்… திருமாவளவன் வாழ்த்து!

பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் செவ்வாய்க்கிழமை(செப்.17) மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு, முதல்முறையாக அரசியல் […]

பெரியார் திடலில் தவெக தலைவர் விஜய் மரியாதை – திருமாவளவன் பாராட்டு | thirumavalavan praise tvk leader vijay for his periyar honor gesture

சென்னை: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் திடலில் மரியாதை செலுத்திய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் […]

திமுகவும், முதல்வர் பதவியும் என் இரு கண்கள்: மு.க.ஸ்டாலின்!

திமுகவும், முதல்வர் பதவியும் என் இரு கண்கள் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக பவள விழா திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(செப். 17) […]

“கிரீம் பன் வரிக்கு கூட கேள்வி எழுப்ப உரிமை இல்லாத நிலை!” – திமுக பவள விழாவில் ஸ்டாலின் ஆதங்கம் | We have no right to ask why cream bun is taxed so much – Chief Minister Stalin on dmk meet

சென்னை: “இன்றைக்கு கிரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் என்று கேட்கக் கூட உரிமையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஓர் அறிவிப்புதான், இந்த பவள விழா செய்தியாக […]

நிதியமைச்சர் பற்றிய கருத்துக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

மேலும், “அரசியல் அதிகாரமிக்க பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணுக்கு அடக்கம் தேவை என்ற உங்களின் கூற்று, உங்கள் கட்சியைச் சார்ந்த சோனியா காந்தி அம்மையார் உட்பட அனைத்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி […]

மாவட்டத்தில் ஒருவருக்கு ‘முதல்வரின் நீர் நிலை பாதுகாவலர் விருது’ – நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை | Govt of TN allocating funds to district wise water bodies protector award

சென்னை: மாவட்டம் தோறும் நீர்நிலைகளை சிறப்பாக பராமரிப்போருக்கான ‘முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது’ வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் செந்தில்குமார் இன்று (செப்.17) வெளியிட்ட […]

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும்; பாகிஸ்தான் பயிற்சியாளர் நம்பிக்கை!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்டர் – கவாஸ்கர் கோப்பை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு […]

உத்தராகண்ட்டில் மீட்கப்பட்ட ஆன்மிக சுற்றுலா பயணிகளில் 10 பேர் சென்னை திரும்பினர் | 10 of the rescued spiritual tourists from Uttarakhand arrived in Chennai by flight

சென்னை: உத்தராகண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கிய 30 ஆன்மிக சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அதில், 10 பயணிகள் விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 18 […]