Last Updated : 16 Sep, 2024 09:25 PM Published : 16 Sep 2024 09:25 PM Last Updated : 16 Sep 2024 09:25 PM கோப்புப்படம் ராமேசுவரம்: […]
Category: புதிய செய்தி
நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!
குஜராத்தில் ‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவையை பிரதமா் மோடி திங்கள்கிழமை (செப்.16) தொடங்கிவைத்தார். அகமதாபாத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை திங்கள்கிழமை […]
“திமுகவினரின் மது ஆலைகள் முன்பு திருமாவளவன் தர்ணா செய்திருக்க வேண்டும்” – பாஜக மாநிலச் செயலாளர் | Thirumavalavan should have staged dharna before dmk says Vinoj P. Selvam
ராமநாதபுரம்: “மது ஒழிக்கப்பட வேண்டும் என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் முன்பு தர்ணா செய்திருக்க வேண்டும்” என பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்தார். […]
மூக்குத்தி அம்மன் -2 இயக்கும் சுந்தர். சி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மன் வேடத்தில் நடிகை நயன்தாரா நடித்து இருந்த படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் […]
பெண் தொழிலாளர் மாயம்: காவல் துறைக்கு எதிராக தி.மலை நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியல் | Relatives block road on Tiruvannamalai National Highway to condemn police for not finding missing woman worker
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாயமான பெண் தொழிலாளரை கண்டுபிடிக்காத காவல் துறையை கண்டித்து உறவினர்கள் மற்றும் கிராம மக்களின் சாலை மறியலால் திருவண்ணாமலை – செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செப்.16) 2 மணி நேரம் […]
மூன்று முடிச்சு தொடரில் இணையும் நடிகை தர்ஷனா!
நடிகை தர்ஷனா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவா தலையா தொடரில் நாயகியாக நடித்தவர். தற்போது மூன்று முடிச்சு தொடரில் நடிக்கவுள்ளதால், இரு நடிகைகள் இத்தொடரில் நடிக்கின்றனர். சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை […]
சிலை கடத்தல் வழக்கு: சென்னை சிபிஐ அலுவலகத்தில் பொன்.மாணிக்கவேல் கையெழுத்து | Idol smuggling case Bail Condition: Pon Manickavel signed at Chennai CBI office
சென்னை: நான்கு வார காலத்துக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற முன் ஜாமீன் நிபந்தனையின்படி, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், ஓய்வுபெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் […]
மலப்புரத்தில் நிபா வைரஸுக்கு 2வது நபர் பலி: தடை உத்தரவு, திரையரங்குகள் மூடல்!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், நிபா வைரஸ் பாதித்த இரண்டாம் நபர் பலியான நிலையில், பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் மூடப்பட்டன. முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நன்றி
குன்னூரில் தாயைப் பிரிந்த காட்டுமாட்டுக் கன்று; 3 நாட்களாக சாலையில் திரியும் பரிதாபம் | A cow calf lost its mother in Coonoor and wandered on the road for three days
குன்னூர்: குன்னூரில் தாயை பிரிந்த காட்டுமாட்டுக் கன்றுக்குட்டி ஒன்று கடந்த மூன்று நாட்களாக திக்குத் தெரியாமல் சாலையில் சுற்றி வருகிறது. இதனால் இந்தக் கன்றுக்குட்டி வாகனத்தில் அடிபடும் சூழ்நிலை உள்ளதால் வனத்துறையினர் மீட்டு தாயிடம் […]
தமிழகத்தில் இரு நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (16.09.2024, 17.09.2024) ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். […]
சென்னை: மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 3 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீஸாருக்கு பாராட்டு | Kudos to the Railway Police for recovering the 3 Sawaran jewels that were lost by the passenger in the electric train
சென்னை: சூலூர்பேட்டையில் இருந்து சென்னை கடற்கரைக்கு சென்ற ரயிலில் பெண் பயணி தவறவிட்ட 3 சவரன் தங்க நகை, புதிய ஆடைகள் அடங்கிய பையை ரயில்வே போலீஸார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட […]
அடுத்த முதல்வர் யார்? கேஜரிவாலை சந்திக்கிறார் மணீஷ் சிசோடியா!
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து பேசவிருக்கிறார். கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் […]