தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | temperature will increase in TN

சென்னை: தமிழத்தில் இன்று 5 டிகிரி ஃபாரன் ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் […]

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1981-ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் […]

2026-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை | SP velumani believes EPS will become CM in 2026

கோவை: 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை நிலைய செயலாளரும், […]

சூனியக்காரா்கள் என குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உள்பட 5 போ் அடித்துக் கொலை: சத்தீஸ்கரில் கொடூர சம்பவம்

இந்த சம்பவம் தொடா்பாக அதே கிராமத்தைச் சோ்ந்த 21 முதல் 35 வயதுக்குட்பட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினா் கூறியுள்ளனா். கடந்த 12-ஆம் தேதி சத்தீஸ்கரின் போலாதபாா் […]

பாமகவுக்கும் விசிகவுக்கும் கொள்கை ஒன்றுதான்: அன்புமணி ராமதாஸ் | VCK and PMK are same says anbumani ramadoss

மதுரை: “அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னுக்கு வரவேண்டும் என்றுதான் ராமதாஸும், திருமாவளவனும் போராடிவருகிறார்கள். பாமகவுக்கும் விசிகவுக்கும் கொள்கை ஒன்றுதான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் இன்று பேசினார். மதுரை பழங்காநத்தத்தில் பாமக […]

டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு முயற்சி

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயாா்க் டைம்ஸ்’ பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது. புளோரிடாவில் வெஸ்ட் பாம் […]

மின்கட்டண உயர்வுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் விளக்கேற்றும் போராட்டம் நடத்த முயற்சி | lamp-lighting protest in the Puducherry Legislative Assembly

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் விளக்கேற்றும் போராட்டம் நடத்த ஊர்வலமாக சென்றோரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரியில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப […]

நாளை முதல்வரை சந்திக்கிறாா் தொல்.திருமாவளவன்

சென்னை: அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் நாளை திங்கள்கிழமை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் அக்.2-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் […]

நீர்நிலைகளில் கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் கண்காணிப்பு குழு அமைப்பு | chennai corporation committee monitors construction debris in water bodies

சென்னை: நீர்நிலைகளில் கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரப் பகுதியில் பொதுமக்கள் விதிகளை மீறி, பொறுப்புணர்வு இன்றி ஆங்காங்கே கட்டுமான இடிபாட்டு கழிவுகளை கொட்டி […]

நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் : தொல். திருமாவளவன்

திருச்சி: மதுபோதை ஒரு சமூகப் பிரச்னை. நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமரிசனத்திற்கு திருமாவளவன் […]

‘ஆட்சியில் பங்கு’ – திருமாவளவன் கொள்கைக்கு வானதி சீனிவாசன் ஆதரவு | bjp mla Vanathi Srinivasan supports vck Thirumavalavan s policy

புதுச்சேரி: கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என தைரியமாக திருமாவளவன் கூறியது வரவேற்கத்தக்கது. திருமாவளவன் கொள்கையை ஆதரிக்கிறோம். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இது நல்ல விஷயம் என பாஜக தேசிய மகளிரணித் […]

இலங்கை அரசையும்,மோடி அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து செப்.20 இல் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசையும், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்னையில் பாராமுகமாக உள்ள மோடி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வரும் செப் 20 ஆம் தேதி ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் […]