கேப்டன்சியை மாற்ற நினைக்க காரணம் என்ன? பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற முக்கியமான தொடர்களில் சரிவர செயல்பட தவறி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. ஆசிய கோப்பை தோல்வி, […]
Category: புதிய செய்தி
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ: கோவை திமுக எம்.பி சரமாரி கேள்வி | Annapoorna Hotel Owner Apology Video: Coimbatore DMK MP Condemns
கோவை: “அன்னபூர்ணா விவகாரத்தில் சீனிவாசனுக்கு திமுக துணை நிற்கும். அன்னபூர்ணா சீனிவாசன் மிரட்டப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீனிவாசன் பேசியதால் ஜிஎஸ்டி பிரச்சினைகள் எளிமையாக மக்களிடம் சென்றடைந்துவிட்டது” என்று கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் […]
ஆவணி கடைசி சுபமுகூர்த்தம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு!
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள்(டோக்கன்கள்)வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் […]
ஹோட்டல் உரிமையாளர் விவகாரம்: நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் நாளை காங்கிரஸ் போராட்டம் | TN Congress Protest tomorrow at Coimbatore on Annapoorna Hotel Owner Issue
சென்னை: கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை (செப்.14) கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் தமிழக […]
அன்னபூர்ணா விவகாரம்- பாஜக தொண்டர்களுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்
அன்னபூர்ணா விவகாரத்தில் பாஜக தொண்டர்களுக்கு கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வழக்கம் போல தங்கள் மடைமாற்றும் அரசியலை துவக்கியுள்ள […]
“ஹோட்டல் உரிமையாளரை அவமதித்த நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – காங். எம்.பி ஜோதிமணி | Nirmala Sitharaman to apologize for insulting hotel owner – Congress MP Jothimani
கரூர்: “அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை அவமதித்ததற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட […]
சித்தூரில் அரசுப் பேருந்து-லாரி மோதல்: 8 பேர் பலி
சித்தூரில் அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பலியானார்கள். ஆந்திர மாநிலம், சித்தூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், லாரியும் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேருக்கு நேர் மோதியது. இந்த […]
கோவை உணவக உரிமையாளர் மன்னிப்பு வீடியோ விவகாரம்: வானதி சீனிவாசன் விளக்கம் | Coimbatore Hotel Owner Apology Video Issue – Vanathi Srinivasan Explanation
கோவை: “அரசியல் என்பது சவால் நிறைந்த பாதை. போராட்டங்கள் நிறைந்த பாதை. இன்றளவும் இங்கு பெண்களுக்கு சம வாய்ப்பு, சம மரியாதை இருக்கிறதா?, என்றால் ஒரு பெண் அரசியல்வாதியாக நான் இல்லை என்பேன். ஆனால், […]
இந்தியா சி அணி 525 ரன்களுக்கு ஆல் அவுட்!
பாபா இந்தரஜித் 78 ரன்னிலும், விக்கெட் கீப்பர் அபிஷேக் போரேல் 12 ரன்னிலும், மனவ் 82 ரன்னிலும், மயங் 17 ரன்னிலும், அனுசுல் 38 ரன்னிலும், விஜய் குமார் 12 ரன்னிலும், சந்தீப் வாரியர் […]
வீடியோ வெளியான விவகாரம்: கோவை ஹோட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கோரிய அண்ணாமலை | BJP chief Annamalai apologises for the video of Annapoorna Hotel owners meeting with Finance Minister
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொதுவெளியில் பாஜகவினர் பகிர்ந்தமைக்காக கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோரியுள்ளார். தமிழகம் […]
நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்கு பாஜக மன்னிப்புக் கோர வேண்டும்: ஆம் ஆத்மி!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலைப் போன்ற நேர்மையான தலைவரைச் சிறையில் அடைத்ததற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆத் ஆத்மி தெரிவித்துள்ளது. கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய […]
அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் | Appavu appears before special court in defamation suit filed by ADMK
சென்னை: அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (செப்.13) நேரில் ஆஜரானார். சென்னையில் […]