சோயாபீன் எண்ணெய் இறக்குமதி புதிய உச்சம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா 4,54,639 டன் சோயாபீன் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது, 2023 நவம்பரில் தொடங்கி 2024 அக்டோபரில் நிறைவடையும் நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஆண்டின் அதிகபட்ச சோயாபீன் எண்ணெய் இறக்குமதியாகும். […]

மணலி துணை மின்நிலையத்தில் தீ விபத்து: சென்னை முழுவதும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி  | Power cut in chennai city due to fire accident in Manali substation

சென்னை: சென்னை மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மணலி துணை மின்நிலையத்தில் இன்று (செப்.12) இரவு தீ […]

சில்லறை பணவீக்கம் மிதமாக அதிகரிப்பு

நுகா்வோா் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாக அதிகரித்து 3.65 சதவீதமாக உள்ளது. இதன் மூலம், ரிசா்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்குள்ளேயே சில்லறை பணவீக்கம் உள்ளது. நன்றி

திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 65 பேருக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி | people got sick who ate biriyani given in DMK meeting

விருதுநகர்: திமுக கூட்டத்தில் வழங்கிய பிரியாணியை சாப்பிட்ட 65 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் […]

சென்னையில் நள்ளிரவில் மின்தடை: மக்கள் கடும் அவதி!

சென்னை: மணலி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை(செப்.12) நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் மின் […]

சென்னையிலுள்ள அனைத்து தீர்ப்பாயங்களின் கிளைகளையும் மதுரையில் தொடங்க வேண்டும்: மார்க்கண்டேய கட்ஜு  | Branches of all Tribunals in Chennai should be started in Madurai

மதுரை: சென்னையில் உள்ள அனைத்து தீர்ப்பாயங்களின் கிளையும் மதுரையில் தொடங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜூ பேசினார். உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் எம்எம்பிஏ வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிறுவனர்கள் […]

சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு நாளை மறுநாள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்!

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்டம்பர் 12) காலமானார். இதைத் […]

தமிழக கோயில்களின் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்படும்: அரசு தகவல் @ ஐகோர்ட் | Mantras will also be recited in Tamil at Kumbabishekam events of TN temples: Govt

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்படும் என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், கஞ்சமலையில் உள்ள சித்தேஸ்வர சுவாமி கோயிலில் வரும் […]

டேவிட் வார்னரின் இடத்துக்கு குறிவைக்கும் மேத்யூ ஷார்ட்!

ஆஸ்திரேலிய டி20 அணியில் டேவிட் வார்னரின் இடத்துக்கு மாற்று வீரராக உருவாக அந்த அணியின் மேத்யூ ஷார்ட் ஆர்வம் காட்டி வருகிறார். ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் […]

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் இபிஎஃப் பணம் எங்கே? – ஐகோர்ட் கேள்வி | Where is the EPF Money of State Transport Corporation Employees? – Madurai High Court Question

மதுரை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் இபிஎப் பணம் எங்கே என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சுப்புராஜ் ஜூன் 30ம் தேதி […]

மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன். பாஜக செயற்குழு உறுப்பினரான இருந்த மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் […]

ரஷ்ய அதிபர் புதினுடன் அஜித்தோவல் சந்திப்பு

ரஷ்யா: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் நீடித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் […]