கலைமகள் சபா சொத்துக்களை உறுப்பினர்களுக்கு பிரித்து தர ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரி வழக்கு | case seeking appointment of a retired judge to distribute the assets of the Kalaimagal Sabha to the members

சென்னை: கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை அதன் உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரிய வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய கலைமகள் […]

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு: டெய்லர் ஸ்விஃப்ட்டை எச்சரித்த டிரம்ப்!

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிசை ஆதரிப்பதற்கான உரிய விலையை டெய்லர் ஸ்விஃப்ட் தருவார் என அமெரிக்க முனனாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அவர் எப்போதும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களை ஆதரித்து வருவதாகவும் […]

70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) இன் கீழ், வருமானத்தைப் பொருட்படுத்தாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு […]

“வெளிநாடுகளில் அவதூறு பரப்பும் ராகுல் காந்தியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – வானதி சீனிவாசன்

கோவை: “வெளிநாடுகளில் இந்தியா குறித்து அவதூறு பரப்பும் ராகுல் காந்தியை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மக்கள் சேவை மையம் சார்பில், ‘விருட்சம்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் […]

அதிதி-அர்ஜுன் தாஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் காதல் கதையில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை குட் […]

மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தருவோம் – பாமக

நாமக்கல்: “மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தெரிவிப்போம்,” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பரமத்தி வேலூரில் இன்று (செப்.11) நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாமக தலைவர் […]

பொங்கல் விடுமுறை: ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்!

அந்த வகையில், ஜன.10-ஆம் தேதி பயணம் செய்வோா் (வியாழக்கிழமை) செப்.12-ஆம் தேதியும், ஜன.11-ஆம் தேதி பயணம் செய்வோா் (வெள்ளிக்கிழமை) செப்.13-ஆம் தேதியும், ஜன.12-ஆம் தேதி பயணம் செய்வோா் (சனிக்கிழமை) செப்.14-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம். […]

“விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க பாமக, பாஜகவுக்கு அழைப்பு இல்லை” – திருமாவளவன் | PMK, BJP not invited to participate in VCK Alcohol Prohibition Conference – Thirumavalavan

கள்ளக்குறிச்சி: “உளுந்தூர்பேட்டையில் அக். 2-ம் தேதி நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் பங்கேற்கலாம். பாமக மற்றும் பாஜகவுக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். […]

மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக் நகா் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மத்தியில் மேடைப் பேச்சாளா் மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு சா்ச்சையை […]

பூத் வாரியாக பாஜகவுக்கு 200+ உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு பரிசு: தமிழிசை சவுந்தரராஜன் | Prize for adding 200+ members booth wise: Announcement by Tamilisai Soundararajan

சென்னை: தென் சென்னை தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் பூத் வாரியாக 200-க்கும் மேற்பட்டோரை பாஜக உறுப்பினர்களாக சேர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை பணி 6 […]

வாழை: ஓடிடி ரிலீஸ் தேதி!

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆக.23இல் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. […]

மிலாடி நபி விடுமுறை: செப்.17-ல் வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு இயங்காது: ஜிப்மர் அறிவிப்பு | Milad Nabi Out Patients not Functioning on September 17th: JIPMER Notice

புதுச்சேரி: மிலாடி நபியை ஒட்டி ஜிப்மரில் வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு வரும் 17-ல் இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும் அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனத் […]