புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் | Cabinet meeting under tn Chief Minister as new ministers have taken charge

சென்னை: புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமயைில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆளுநா் ஆா்.என். ரவி சுவாமி தரிசனம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். நன்றி

தமிழகத்தில் அக்.11-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு | Chance of heavy rain till October 11 in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: […]

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் சமூகவிரோத செயல்கள்: நடவடிக்கை கோரும் வியாபாரிகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் சமூகவிரோத செயல்களைத் தடுக்க போலீஸாா் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையமாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு […]

எந்தெந்த பகுதிகளில் 2,002 ஏக்கர் வாரிய நிலம் விடுவிப்பு? – தமிழக வீட்டு வசதித் துறை தகவல் | 2002 acres of board land release Tamil Nadu Housing Department

சென்னை: மதுரை, சேலம் மண்டலங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தின் 2,002 ஏக்கர் நிலம் எந்தெந்த பகுதிகளில் விடுவிக்கப்படுகிறது என்பதை அரசாணையில் வீட்டுவசதித் துறை தெரிவித்துள்ளது. தமிழக வீட்டுவசதி வாரியத்தால் ஆர்ஜிதம் […]

காற்றாலை மின் உற்பத்தி: 95.80 கோடி யூனிட் குறைந்தது

காற்றாலைகளைப் பொருத்தவரை, ஆண்டு தோறும் மே முதல் செப்டம்பா் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த காலகட்டத்தில் மின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். இந்நிலையில், காற்றின் வேகம் குறைந்துள்ளதால், கடந்தாண்டு சீசனுடன் […]

பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் பணிகள் நிறைவு – விரைவில் திறக்க ஏற்பாடு | Work completed on new railway bridge at Pamban set to open soon

ராமேசுவரம்: பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை விரைவில் திறப்பதற்கு ரயில்வே அமைச்சகம் சார்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் […]

தொடங்கியது பிக் பாஸ் 8! 18 போட்டியாளர்கள் அறிமுகம்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று (செப். 6) கோலாகலமாகத் தொடங்கியது. இதுவரை 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் […]

அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் வருகை: ஆட்சியர், அரசு அதிகாரிகள், கட்சியினர் சந்திப்பு | Minister Senthilbalaji visits karur Collector officials party members meet

கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் வருகை தந்தார். அவரை ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கட்சியினர் சந்தித்தனர். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 4-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி […]

மக்கள் விரோதச் சட்டங்களை துணிவுடன் எதிா்க்கும் தலைவர் இபிஎஸ்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

மதுரை: தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு பின்னா், மக்கள் விரோதச் சட்டங்களை துணிவுடன் எதிா்க்கும் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி உள்ளாா். சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக பாதுகாப்பு அரணாக செயல்படும் என்று முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ […]

புதுச்சேரியில் நடந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்! | RSS march in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. முத்தியால்பேட்டை சின்ன மணிக்கூண்டு அருகே அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டது. அணிவகுப்பை முன்னாள் காவல் […]

விமான சாகச நிகழ்ச்சி கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது […]