பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்த நிலையில், இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் […]
Category: புதிய செய்தி
மீனவர் கைது விவகாரம் | ‘‘நேரடி நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொள்ளும்’’: முத்தரசன் | Mutharasan slams Sri Lanka Navy
சென்னை: “தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், கட்சி நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் […]
டெல்லி கணேஷ், சி. ஆர். சரஸ்வதிக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது!
நடிகர்கள் டெல்லி கணேஷ் மற்றும் சி. ஆர். சரஸ்வதி ஆகியோருக்கு கலையுலக வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் சங்கத்தின் […]
‘‘திருவள்ளுவரின் கருத்தை பேசியவரை பயங்கரவாதியை போல் கைது செய்வதா?’’ – ஹெச். ராஜா கண்டனம் | H. Raja says that people with Dravidian principles cannot stop the growth of BJP
தென்காசி: திராவிட கொள்கை உள்ளவர்களால் பாஜக வளர்ச்சியை தடுக்க முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவரும் தமிழக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இன்று நடைபெற்ற விநாயகர் சிலைகள் […]
ஓடும்போதே இரண்டாக பிரிந்து சென்ற விரைவு ரயில்: பிகாரில் பரபரப்பு
பிகாரில் விரைவு ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அதன் பெட்டிகளின் இணைப்பு உடைந்து இரண்டாக பிரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிகார் மாநிலம், புது தில்லியிலிருந்து மேற் வங்க மாநிலம், இஸ்லாம்பூருக்கு மகத் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை […]
‘‘தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தாய்வீடாக தமிழகம் இருக்கிறது’’ – முதல்வர் உரை @ சிகாகோ | Chief Minister Stalin addressing in Chicago
சென்னை: தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், “நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது” என்ற உணர்வை நம்பிக்கையை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது என்று அமெரிக்காவின் சிகாகோ நகரில், அமெரிக்க வாழ் தமிழர்களிடம் […]
நடிகை தீபிகா படுகோனேவுக்கு பெண் குழந்தை
மும்பை: நடிகை தீபிகா படுகோனே கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தீபிகா படுகோனே தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தீபிகா படுகோனே […]
தமிழகத்தில் நடைபெறுவது காமராஜர் ஆட்சி: செல்வப்பெருந்தகை
புதுக்கோட்டை: தமிழகத்தில் நடைபெறுவது காமராஜர் ஆட்சி என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடப்பதால் அதனை காமராஜர் […]
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியானது தவெக – விஜய் அறிவிப்பு | Tamilaga Vettri Kazhagam party registered with Election Commission – Vijay
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆகியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளபக்கத்தில் அறிக்கை ஒன்றை […]
ஜித்து ஜோசஃபின் நுனக்குழி ஓடிடி தேதி!
ஜித்து ஜோசஃப் – ஃபாசில் ஜோசஃப் கூட்டணியில் உருவான நுனக்குழி திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஜித்து மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருப்பவர். நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய ‘நேரு’ திரைப்படம் விமர்சகர்களிடையே […]
நிர்மலா சீதாராமன் எம்எஸ்எம்இ நிறுவனங்களை பார்வையிட போசியா கூட்டமைப்பினர் வலியுறுத்தல் | Nirmala Sitharaman urged to visit MSME at coimbatore
கோவை: கோவை வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குறு, சிறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு தொழில்முனைவோருடன் கலந்துரையாட வேண்டும் என, ‘போசியா’ கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு […]
தவெகாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி: விஜய் தகவல்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சட்டப்பூர்வ கட்சிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் […]