சென்னை: தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தமிழகம் போராட்டக்களமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசுக்கு கார் பந்தயத்தில் மட்டுமே கவனம் இருக்கிறது என பாஜக குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில […]
Category: புதிய செய்தி
காஸாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து முகாம்: ஐ.நா.
இதனிடையே, போலியோ சொட்டு மருந்து முகாம் காரணமாக போரை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் மற்றும் ஐ.நா. சாா்பாக மத்திய காஸா, தெற்கு காஸா மற்றும் […]
குன்னூரில் மரத்தில் தஞ்சமடைந்த கரடியால் பரபரப்பு | bear sheltering at tree in Coonoor
குன்னூர்: குன்னூரில் குடியிருப்பு பகுதியில் மரத்தில் தஞ்சம் அடைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தற்போது பழங்களின் […]
குஜராத்தில் வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்கு மத்திய குழு: உள்துறை அமைச்சகம்
மத்தியக் குழு இந்த நிலையில், குஜராத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய குழு அமைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள […]
கோவில்பட்டியில் மர தடி விழுந்து தொழிலாளி பலி: இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல் | Worker dies after Tree stump falls in Kovilpatti
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே குச்சி கம்பெனியில் மர தடி விழுந்து தொழிலாளி உயிரிழந்ததை தொடர்ந்து, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் கீழத் […]
பேராசிரியர் உள்பட 4 பேர் கைது
மகளிர் காவல் நிலையத்தில் புகார் இதையடுத்து வால்பாறை காவல் நிலையத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வால்பாறையில் மகளிர் காவல் நிலையம் இல்லாததால் பொள்ளாச்சி அனைத்து […]
“யாரை மகிழ்விக்க பார்முலா 4 கார் பந்தயம்?” – அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி | Seeman questions DMK governments reason behind conducting Formula 4 race
சென்னை: “யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா?” என பார்முலா 4 கார் பந்தயத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]
கூலி – உபேந்திரா போஸ்டர்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தில் நடிக்கும் நடிகர் உபேந்திராவின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் | Chance of Rain on Tamil Nadu from Today for 7 Days
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய […]
பாலியல் தொல்லை… சிலர் பெயரைக் கேட்டாலே பயந்துவிடுவீர்கள்: ராதிகா
சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகை ராதிகா பேசியுள்ளார். மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் உள்பட […]
ரூ.400 கோடி முதலீடு; 500 பேருக்கு வேலைவாய்ப்பு: அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் | MoU worth Rs.400 crores signed in the presence of CM Stalin with Ohmium company is USA
சான்பிரான்சிஸ்கோ: ரூ.400 கோடி மதிப்பீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக அரசு […]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறி பரிசல் இயக்கம்!
தடை உத்தரவின் பேரில் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சின்னாறு பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கமும் நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் […]