சென்னை வெளிவட்டச் சாலை பகுதிகளின் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்த திட்டம் தயாரிப்பு: சிஎம்டிஏ | Project to improve economic activities of outer ring road areas Prepared by CMDA

சென்னை: சென்னை வெளிவட்டச் சாலையில் மீஞ்சூர், செங்குன்றம், பூந்தமல்லி, வண்டலூர் பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, […]

சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை – சீமான்

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குற்ற உணர்வில் தற்கொலை […]

டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்பு | New chairman of TNPSC taks charge

சென்னை: டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் […]

கிருஷ்ண ஜன்மாஷ்டமி: இவர்களெல்லாம் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்!

இந்த நாளில் கிருஷ்ண பக்தர்கள் அலைகடலெனத் திரண்டு கோயில் கூடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் மதுராவில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் மதுராவின் பாங்கே பிஹாரி கோயிர் நிர்வாகம் ஜன்மாஷ்மிக்கு மக்கள் […]

“கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தந்தை, மகன் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுகிறது” – அண்ணாமலை | Strong suspicions arise in the death of father and son in the Krishnagiri sexual harassment case – Annamalai

சென்னை: “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா? அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, சிவராமன் மற்றும் அவரது தந்தை, இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா […]

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசி வருகிறார். புது தில்லியிலிருந்து புதன்கிழமை போலந்து புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து […]

சென்னையில் 245 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.6.50 கோடியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை | Installation of CCTV cameras in 245 municipal schools in Chennai

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.6.50 கோடியில் சிசிடிவி கேமரா பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 […]

ஹார்ட் பீட் வெப் தொடர் நிறைவு: அடுத்த சீசன் அறிவிப்பு!

ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ஹார்ட் பீட் வெப் தொடரின் முதல் பாகம் இன்றுடன்(ஆக. 23) நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விறுவிறுப்புடனும், பொழுதுபோக்கு அமசங்களுடனும் சென்றுக் கொண்டிருந்த ஹார்ட் பீட் […]

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை தடுக்க ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கலை தாமதிப்பதா? – ராமதாஸ் கண்டனம் | Ramdoss insists government to issue ration smart cards without further delay

சென்னை: மாத உரிமைத் தொகைக்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவே புதிய குடும்ப அட்டைகள் விநியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. இது பெரும் தவறாகும். ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப் பெறுவது தமிழ்நாட்டு […]

29ல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ளூர் விடுமுறை

இந்த நிலையில், வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29 இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள […]

அரியலூர்: பெண் காவலர் விபத்தில் உயிரிழப்பு: ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்து முதல்வர் உத்தரவு | Woman police died in accident Chief Minister orders Rs 25 lakh relief fund

அரியலூர்: பெண் காவலர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சுபபிரியா(23) […]

தங்கம் விலை மேலும் குறைவு: இன்றைய விலை நிலவரம்!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 6,660-க்கும் , பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 53,280-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு 30 […]