டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் ஷாக் – ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வுகளில் காலியிடங்கள் குறைப்பு | Exams for Integrated Technical Posts TNPSC Candidates Shocked by Vacancy Reduction

சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வுகளில் காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி) அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி 13-ம் தேதி வெளியிட்டது. […]

பாஜகவில் இணைகிறேனா? சம்பயி சோரன் விளக்கம்

பாஜகவில் இணைவதாக வெளியான ஊகங்களுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் பதிலளித்துள்ளார். ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சம்பயி சோரன் பாஜகவில் இணையலாம் என்று செய்திகள் இன்று வெளியாகியிருந்தன. இதனிடையே ஜாம்ஷெட்பூருக்கு புறப்படுவதற்கு […]

“மாஞ்சோலை தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்” – கிருஷ்ணசாமி | Govt should consider plight of tea plantation workers Krishnasamy insists

கோவை: மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் […]

திசையன்விளை அருகே கொடை விழாவில் தகராறு; அண்ணன்-தம்பி குத்திக் கொலை: பெண் உள்ளிட்ட 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன்- தம்பி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனா். இதுதொடா்பாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகே […]

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் | Special buses run to Thiruvannamalai on the occasion of pournami

சென்னை: பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “வரும் 19-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு ஆக.18 […]

ராஜஸ்தானில் மாணவனுக்குக் கத்திக்குத்து: இஸ்லாமிய மாணவனின் வீட்டை இடித்த மாவட்ட நிர்வாகம்!

ராஜஸ்தான் உதய்பூரில் பள்ளியில் உடன் படிக்கும் மாணவனை கத்தியால் குத்திய இஸ்லாமிய மாணவனின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்தது வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டியுள்ளது. ராஜஸ்தான் உதய்பூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவன் தனது […]

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றம்: குன்னத்தூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு | Implementation of Athikadavu Avinasi project Minister Saminathan inspection

அவிநாசி: அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, குன்னத்தூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். 65 ஆண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை இன்று (ஆக.17) காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: பிரதமரிடம் மருத்துவர்கள் முறையீடு!

இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கிலும் மருத்துவர்கள் ஓரணியில் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், சனிக்கிழமை(ஆக. 17) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களது கடிதத்தில், கடந்த […]

இந்தியாவின் 2-வது பொருளாதார மாநிலமாக தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது: முதல்வர் ஸ்டாலின் | Tamil Nadu has developed as India 2nd economic state says mk Stalin

காஞ்சிபுரம்: “இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள […]

கோட் டிரைலர்… நடிகர் அஜித் சொன்ன கருத்து!

கோட் டிரைலர் குறித்து நடிகர் அஜித் கூறியதை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் […]

டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கையை பரிந்துரைக்க குழு

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு எதிரான சம்பவத்தைத் தொடர்ந்து தில்லி அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோர்டா), […]

பருவமழை தொடங்கும் முன்பே வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க உத்தரவு

சென்னை: “சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும்” என்று பல்வேறு துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். சென்னை […]