சதம் விளாசிய விஷ்மி குணரத்னே; அயர்லாந்துக்கு 261 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை மகளிரணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு […]

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத் துறை தரப்பு சாட்சி விசாரணை தொடங்கியது! | ED witness examination begins in the case against Senthil Balaji

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு சாட்சி விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் […]

தேவரா: சயிஃப் அலி கான் பிறந்த நாளில் கிளிம்ஸ் விடியோ!

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது, ஜுனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். பிரபல […]

“தேர்தலை மனதில் வைத்து செயல்படுங்கள்”:  திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | Keep elections in mind for the next 2 years: CM MK Stalin speech at DMK Meeting

சென்னை: “அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும்.2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. தமிழகத்தின் எந்த ஒரு […]

மல்லி தொடர் நாயகியுடன் இணையும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தொடருக்கு கண்மணி அன்புடன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொடரின் முன்னோட்டக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னோட்டக் காட்சியை […]

சென்னையில் மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம்: பங்கேற்க கமல்ஹாசன் அழைப்பு | Translation Training Camp on Chennai: Kamal Haasan Invited to Participate

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள மொழிபெயர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை […]

தடயங்களை அழிக்கவே மருத்துவமனை மீது தாக்குதல்: உண்மையை உடைத்த நீதிமன்றம்

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட கொல்கத்தா அரசு மருத்துவமனை, புதன்கிழமை நள்ளிரவு அடித்து, நொறுக்கப்பட்டதற்கு, சம்பவ இடத்திலிருக்கும் தடயங்களை அழிப்பதே என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை […]

புதுச்சேரி சட்டபூர்வ பரிமாற்ற நாள்: 3-வது ஆண்டாக பங்கேற்காத முதல்வர்; கீழூரில் தேசியக்கொடி ஏற்றிய அமைச்சர் | Puducherry Chief Minister not participating in flag hoisting ceremony in keelur

புதுச்சேரி: சட்டபூர்வ பரிமாற்ற நாள் விழாவில் தொடர்ந்து 3-வது ஆண்டாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. கீழூரில் தேசியக்கொடியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஏற்றி தியாகிகளை கவுரவித்தார். பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்து வந்த […]

வினேஷ் போகத் இறந்துவிடுவார் என பயந்தேன்.. பயற்சியாளர் வோலர் அகோஸ்

வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என நான் பயந்தது மட்டும் நினைவிருக்கிறது என்கிறார் அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ். பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டியின் மல்யுத்தப் பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய வீராங்கனை […]

திருமாவளவனின் 62-வது பிறந்தநாள்: சென்னை, புதுச்சேரியில் விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு | Thirumavalavans 62nd birthday is celebrated in Chennai and Puducherry

சென்னை: விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையிலும், நாளை (சனிக்கிழமை) புதுச்சேரியிலும் விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் விசிக தலைவர் […]

விடாமுயற்சி புதிய அப்டேட்!

அதேபோல, கார் சேசிங் காட்சிகள், ஒரு சாலையில் தொடர்ச்சியாக கதை நகருவது போலவும், தொடர்ந்து வெளியான நடிகர், நடிகைகளின் போஸ்டர் காட்சிகளும் கிட்டத்தட்ட பிரேக் டவுன் படத்தில் மறு உருவாக்கமாக்க இருக்கலாம் என்பதை மீண்டும் […]

கருணாநிதி நினைவு நாணயம்: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Rajnath Singh to release commemorative coin to mark Karunanidhi’s birth centenary: CM Stalin thanks centre

சென்னை: கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டை ஒட்டி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடும் இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்வராகவும், […]