12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 03-08-2024 (சனிக்கிழமை) மேஷம்: இன்று நன்மைகள் உண்டாகும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேச வேண்டும். பேச்சின் […]
Category: புதிய செய்தி
தமிழகத்தில் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு | Chance of rain in Tamil Nadu till 6th
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஆக.6-ம்தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு […]
இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; பரபரப்பாக சென்ற ஆட்டம் சமனில் முடிவு!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் […]
“நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படலாம் என வதந்தி பரப்பினால் நடவடிக்கை” – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை | Nilgiri Collector Talks on Landslide Rumors
உதகை: வயநாட்டை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா எச்சரித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை […]
ஹிமாசல் வெள்ளம்: பாதிப்பு தொடர்பாக பிரதமரைச் சந்தித்துப் பேசிய ஜெய்ராம் தாக்குர்!
தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் சிம்லா, குலு மற்றும் மந்தி மாவட்டங்களில் மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து […]
புதுமைப் பெண், மண்ணின் மகள் திட்டங்கள்: புதுச்சேரி பட்ஜெட் முக்கிய அம்சங்கள் | Puducherry Budget
புதுச்சேரி: ஆதிதிராவிட பெண்களுக்கு முதல்வரின் புதுமைப் பெண் திட்டத்தில் மின் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் வரை மானியம் தரப்படும். அதேபோல் மண்ணின் மகள் திட்டத்தில் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் திறன் […]
சேலத்தில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கும் பயணிகளின் வசதிக்காக […]
வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழக மலைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு | Wayanad landslide reverberations Extra vigilance in Tamil Nadu hills
சென்னை: வயநாடு நிலச்சரிவு சம்பவம் எதிரொலியாக தமிழக மலைப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நள்ளிரவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. […]
பெரும் மாற்றத்துக்கு தயாராகும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம்: எஸ்.ஜெய்சங்கா்
புது தில்லி, ஆக. 2: ‘இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் பெரும் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது; அதற்கேற்ப இந்தியாவும் தயாராக வேண்டும்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். இப்பிராந்தியத்தில் சீனா தனது இருப்பை […]
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை | Flood in Cauvery Kollidam rivers Police alert people
திருச்சி: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 1.50 லட்சம் கனஅடி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் […]
பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்!
பாரீஸ் ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார். ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதான இந்தியாவின் லக்ஷயா சென் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரனாயை […]
வயநாடு நிலச்சரிவு எதிரொலி: கேரள, தமிழக அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | Wayanad Landslide Green Tribunal orders Kerala Govt to submit report
சென்னை: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக கேரள அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தில் எடுக்கப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் […]