“பதவி மமதையில் குதிக்கிறார் சேகர்பாபு” – அம்மா உணவக ஆய்வு; ஆர்.பி.உதயகுமார் பதிலடி | “Sekarbabu jumps on the throne” – RP Udhayakumar

சென்னை: அம்மா உணவகத்தில் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கி கட்சியின் பல முக்கியத் தலைவர்களும் கருத்து தெரிவித்துவந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தனது […]

காதலியுடன் அர்ஜுன் தாஸ்!

நடிகர் அர்ஜுன் தாஸ், தன் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட […]

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு | aadhaar compulsory for tamil puthalvan scheme

சென்னை: புதுமைப் பெண் திட்டத்தைப்போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு […]

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொகை: 3 பேர் கைது

இந்த நிலையில், புதன்கிழமை இரவு வேலை முடிந்து சூப்பர் மார்க்கெட் பகுதியில் கணவருக்காக நந்தினி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் பாண்டியை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அரிவாளால் வெட்டி கொலை […]

சென்னை | பேருந்து கூரையில் ஏறி பள்ளி மாணவர்கள் ஆட்டம்:  போலீஸார் விசாரணை | School students climb on the roof of the bus and play

சென்னை: ‘பஸ்டே’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை மடக்கி, அந்த பேருந்தை அலங்கரித்து, அதில் சாலை வழியாக மெதுவாக பயணித்து கல்லூரியை சென்றடைவார்கள். இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானதையடுத்து ‘பஸ்டே’வுக்கு தடை […]

விருச்சிக ராசிக்கு பணவரத்து: உங்க ராசிக்கு!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 25-07-2024 (வியாழக்கிழமை) மேஷம்: இன்று தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். […]

நாட்டை பிளவுபடுத்துகிறது காங்கிரஸ்: பாஜக துணை தலைவர் குற்றச்சாட்டு | Congress is dividing the country

சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: ராகுல் காந்திக்கு 15 ஆண்டுகள் ஆட்சியை இழந்துவிட்ட விரக்தியும், பாஜக மீதான வெறுப்பும், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்த மக்களின் மீதான கோபமாக […]

கின்னஸ் சாதனை படைத்த 100 கிலோ வெண்ணெய் அனுமன் சிலை

சென்னை தியாகராயநகரில் 100 கிலோ வெண்ணெய் மூலம் உருவாக்கப்பட்ட அனுமாா் சிலை உலக சாதனை படைத்துள்ளது. சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 26- ஆம் தேதி பக்த பாத […]

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்ட அமீரக அமைச்சர் | UAE Minister who walked along with Minister Ma Subramanian

சென்னை: அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி சென்னை பெசன்ட் நகரில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்டார். ஐக்கிய […]

குதிரைகளுக்கும் ‘பாஸ்போா்ட்’… ‘ஜெட் லேக்’…

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பொருத்தவரை அதில் பங்கேற்கும் எல்லா போட்டியாளா்களுமே தங்களின் செயல்பாடுகள் அடிப்படையில் வெற்றி, தோல்விக்கு ஆளாகின்றனா்; பதக்கத்தை வெல்லவோ, தவறவிடவோ செய்கின்றனா். ஒலிம்பிக்ஸின் ஒட்டுமொத்த விளையாட்டுகளும் வீரா், வீராங்கனைகளின் திறமை சாா்ந்தே இருக்கையில், […]

விருப்பு, வெறுப்புடன் அரசை நடத்தாதீர்கள்: பிரதமர் மோடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் | cm stalin slams pm modi about budget

சென்னை: அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியில் பாஜக கடந்த 2014-ம்ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்ட கமிஷனுக்கு மாற்றாக […]

ராஜஸ்தான்: பசு கடத்தல்காரா் சுட்டுக்கொலை

ராஜஸ்தானில் பசுக்களை லாரியில் கடத்திச் செல்லும்போது மற்றொரு பசு கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். நன்றி