கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் […]
Category: புதிய செய்தி
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: தமிழகத்தில் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை | Nipah virus rise in Kerala tn to quarantine those with symptoms Health Dept
சென்னை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிகழ்வு […]
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!
அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்றதாகக் கூறி அப்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை […]
தமிழகத்தில் ஜூலை 27 வரை மழைக்கு வாய்ப்பு | chance for rain in tn till july 27
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 22) முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிசா மாநிலம் […]
சிம்ம ராசிக்கு செலவு: உங்க ராசிக்கு!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 22-07-2024 (திங்கள்கிழமை) மேஷம்: இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் […]
ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் | Instant Building Permit Scheme Online CM Stalin Launches Today
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில், […]
பாஜக கூட்டணி வேண்டாம்: நிதீஷுக்கு ஜம்மு-காஷ்மீா் ஜேடியு கோரிக்கை
ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் மோசமான செயல்பாடு காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரிடம் முன்வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமியா்களை பெருமளவில் தேசிய நீரோட்டத்தில் […]
பேரூராட்சிகளில் ரூ.11,883 கோடி மதிப்பில் பணிகள்: உள்ளாட்சி நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம் | Works worth Rs 11883 crore municipalities Govt prides excellent local governance
சென்னை: தமிழகத்தில் நபார்டு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.11,883 கோடியில் பேரூராட்சி பகுதியில் சாலைகள்என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் நாட்டிலேயே உள்ளாட்சி நிர்வாகத்தில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. […]
ஊழல் செய்வதில் சிறந்த தலைவா் சரத் பவாா்: அமித் ஷா விமா்சனம்
‘நாட்டில் ஊழல் செய்வதில் சிறந்த தலைவா்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா். மேலும், மக்களவைத் தோ்தலில் தோல்வியுற்றும் தொடா்ந்து அராஜக போக்கையே […]
கல்வராயன் மலையில் கள்ளச் சாராய அழிப்புப் பணிகள்: ஏடிஜிபி டேவிட்சன் ஆய்வு | ADGP Davidson inspects bootleg liquor eradication operations in Kalvarayan Hill
கல்வராயன்மலை: கல்வராயன் மலையில் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், விழுப்புரம் சரக டிஐஜி தீஷா […]
ராகுல் காந்திக்கு உம்மன் சாண்டி விருது
காங்கிரஸ் மூத்த தலைவரும் மறைந்த கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் நினைவாக மக்கள் சேவைக்கு வழங்கப்படவுள்ள உம்மன் சாண்டி விருதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த விருதானது ரூ.1 […]
திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்: மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்க முடிவு | First meeting of DMK Legislative Assembly Election Coordination Committee
சென்னை: திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்று, மாவட்டங்கள் பிரிப்பு, புதியவர்கள் நியமனம் ஆகியவற்றை செயல்படுத்த […]