சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுதல், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1747.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு […]
Category: புதிய செய்தி
உக்ரைனில் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மூடல்!
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரஷிய படைகள் கீவ் நகரில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் […]
ராமநாதபுரத்தில் மேகவெடிப்பு: ராமேஸ்வரத்தில் 41 செ.மீ மழை பதிவு | heavy rain fall at ramanadhapuram
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, அந்த மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41 செமீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் […]
அடுத்த 3 மணிநேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், […]
“மின்மாற்றி வாங்கியதில் எந்த தவறும் நடக்கவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி | There was no mistake in buying the transformer says Minister Senthil Balaji
கோவை: மின்மாற்றி வாங்கியதில் எந்த வித தவறுகளும் நடைபெறவில்லை என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டப்பணி, மாதிரிப் பள்ளிக்கான விடுதி அமைக்கும் பணிகள் தொடர்பாக மின்துறை […]
3 மணி நேரத்தில் 362 மி.மீ… ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத மழை!
ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்தில் வரலாறு காணாத வகையில் 362 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக […]
வகுப்பறையில் ஆசிரியை படுகொலை: தமிழக அரசின் குறைகளைப் பட்டியலிட்டு ஊழியர்கள் சங்கம் காட்டம் | Teacher murdered in classroom: TNGEA demands to ensure safety of teachers
மதுரை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூரில் வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை […]
மகாராஷ்டிரத்தில் 58% வாக்குப்பதிவு!
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 58.22% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. (மாலை 5 மணி நிலவரம்) நன்றி
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி தகவல் | Appeal in Supreme Court against transfer of Kallakurichi case to CBI – Minister Raghupathi
புதுக்கோட்டை: சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார். […]
சூது கவ்வும் – 2 வெளியீட்டுத் தேதி!
சூது கவ்வும் – 2 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அஷோக் […]
13 தமிழக விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அனுமதி! | Sri Lankan Navy allowed to use 13 TN fishermen boats!
ராமேசுவரம்: இலங்கை நீதிமன்றங்களால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 13 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அந்நாட்டு மீன்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட படகுகள், வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு […]
கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும்: அமைச்சர் எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும், துரிதமான பலன் கிடைக்காது என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ஆம் […]