53 ஆண்டுகளாக லாரி தண்ணீர்: மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுமா? | Madurai Corporation office yet to get proper water service

மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு கடந்த 53 ஆண்டுகளாக லாரி தண்ணீர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. லட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் மதுரை ஊருக்கே அன்றாடம் குழாய்களில் தடையின்றி குடிநீர் வழங்கும் மதுரை மாநகராட்சி மைய […]

தவெக கொடியை நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் வியாழக்கிழமை காலை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக […]

காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தமிழக காற்றாலைகளில் மின்னுற்பத்தி சரிவு | Due to low wind speed decline in power generation in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு காற்றின் வேகம் குறைந்துள்ளதால் கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது 92 கோடி யூனிட் காற்றாலை மின்னுற்பத்தி குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் 9,100 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 21 august 2024

21-08-2024 (புதன்கிழமை) மேஷம்: இன்று இறைவனை நம்புவீர்கள். சோதனைகளை உரத்த நெஞ்சோடு எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். […]

தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் | Rs 6362 crore allocation for railway development in Tamil Nadu Railway Minister

சென்னை: தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு […]

தந்தை ராஜீவின் கனவை நிறைவேற்றுவேன்: ராகுல் காந்தி

புது தில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய அவருடைய மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “தந்தையின் கனவை […]

சில மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் | Moderate rain likely today imd

சென்னை: தமிழகத்தில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக உள் […]

வரலாறு போற்றும் அதிபராகத் திகழ்வாா் கமலா ஹாரிஸ்

சிகாகோ: வரலாறு போற்றும் அமெரிக்க அதிபராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ் திகழ்வாா் என்று ஆளும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் தற்போதைய அதிபா் ஜோ பைடன் புகழாரம் சூட்டினாா். […]

“பாஜகவின் ‘மாமன் – மச்சான்’ கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்” – அண்ணாமலை  | If actor Vijay joins BJP alliance, we will accept it – Annamalai

பல்லடம்: “பாஜகவின் மாமன் – மச்சான் கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பல்லடம் அருள்புரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மக்கள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு […]

நேரடி நியமன அறிவிக்கை ரத்து: தலைவா்கள் வரவேற்பு

புது தில்லி: மத்திய அரசு உயா் பதவிகளில் நேரடி நியமன அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: எந்தச் […]

“இண்டியா கூட்டணியின் கடும் எதிர்ப்பால் லேட்டரல் என்ட்ரி நியமனங்கள் ரத்து!” – முதல்வர் ஸ்டாலின் | Central Govt withdrawal of lateral entry recruitments is a victory for social justice – CM Stalin

சென்னை: “இண்டியா கூட்டணியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக லேட்டரல் என்ட்ரி நியமனங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி […]

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி, திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், திருவண்ணாமலை முதன்மை […]