உக்ரைன் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவும்-பிரதமர் மோடி

இத்தாலியில் ஜி7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 3-வது முறையாக பிரதமர் பதிவி ஏற்று உள்ள மோடி சென்று உள்ளார். ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான புகழேந்தி உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு ஜூலை10-ந் தேதி நடைபெற உள்ளது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை […]

குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் பலி

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் மொத்தம் 49 பேர் பலியானார்கள். இதில் 42 பேர் இந்தியர்கள் ஆவார். இந்த விபத்தில் இறந்தவர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும், தமிழர்கள் 7 பேர் எனவும் […]

அமித்ஷா என்ன பேசினார்? தமிழிசை விளக்கம்

ஆந்திர மாநிலத்தின் முதல் அமைச்சராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று (ஜூன் 12) பதவி ஏற்றார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிதின் […]

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் உள்பட 49 பேர் பலி

குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 200 தொழிலாளர்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இன்று (12 ந்தேதி) அதிகாலை அந்த கட்டிடத்தில் பயங்கர […]

தமிழிசையை அமித்ஷா கண்டித்தாரா?

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று உள்ளது. இந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று(12ந்தேதி)முதல் அமைச்சராக பதவியேற்றார். பிரதமர் மோடி மேலும் 24 […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் அன்னியூர் சிவா

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி உயிரிழந்தார். இடைத்தேர்தல் இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டமன்ற தொகுதி […]

தென்னாப்பிரிக்கா அணி திரில் வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்றுதென்னாப்பிரிக்கா வங்கதேசத்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் […]

மோடியின் முதல் கையெழுத்து

பிரதமர் மோடி 3-வது முறையாக நேற்று (9ந்தேதி)பதவியேற்றுக் கொண்டார். முதல் கையெழுத்து இதைத்தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் தனது முதல் கையொப்பத்தை மோடி போட்டார். […]

சோனியா காந்தி காங். நாடாளுமன்ற கட்சி தலைவராக தேர்வு

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் […]

ஜூன் 24-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டம்

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி கூடுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். சட்டசபை கூட்டம் தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் […]

நீட் தேர்வை ஒழிக்க கரம்கோர்ப்போம்-மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:- சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவு […]