இல்லத்தரசிகளுக்கு ஷாக்.. செஞ்சுரி அடித்த சின்ன வெங்காயம் விலை…! – Kumudam

திண்டுக்கல் – கரூர் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த வெங்காய சந்தைக்கு, கள்ளிமந்தயம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. போதிய மழையின்மை மற்றும் வியாபாரிகள் விவசாயிகளிடம் […]

மாணவிகள் காயம்: “அரசுத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின்மை” – மாணிக்கம் தாகூர் விமர்சனம் | Injuries to female students: “Lack of coordination between government departments” – Manickam Tagore criticizes.

ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த பிரத்யேக வாகன வசதியை, பள்ளிக் கல்வித் துறையா அல்லது வருவாய்த் துறையா செலவை ஏற்பது என்ற அதிகாரத்துவப் பூசலால் நிறுத்தி வைத்துள்ளனர். துறைகளின் இந்த அலட்சியமே இன்று […]

உயிரை பிடித்துக்கொண்டு.. 9 மணி நேரம் வௌ்ளத்தில் போராடிய 97 வயது மூதாட்டி! கடைசியில் நடந்த அதிசயம் | At 97, she survived Nepal’s deadly flood: Guna Maya Bohara’s story of resilience

International oi-Halley Karthik Published: Thursday, September 3, 2026, 17:14 [IST] காத்மாண்டு: நேபாள பெருவெள்ளம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் வெள்ளம் ஏற்படுத்திய இடிபாடுகளில் சிக்கியிருந்த 97 வயது மூதாட்டி […]

Cricket TV: ஒரே தளத்தில் Live Match, Highlights, Docu; ஆஸ்திரேய கிரிக்கெட் வாரியத்தின் புது முயற்சி! | Cricket Australia launches global streaming service

ஆஸ்திரேலியக் கிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் நோக்கில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) புதிய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான ‘Cricket TV’-யை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

கேப்டனை இழுத்துவிட்ட கீர்த்தனா… சட்டசபையில் சீறிய பிரேமலதா.. நடந்தது என்ன? – Kumudam

காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மற்றும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு தவெக அமைச்சர்கள் […]

Bigg Boss 10: சீன் கட் ஆவதாக வருந்திய நடிகைக்கு அடித்தது ‘பிக்பாஸ்’ ஜாக்பாட்! | news about expected contestants list of bigg boss tamil 10

விஜய் டிவியின் ஃபேவரைட் ஷோ பிக்பாஸின் பத்தாவது சீசன் வரும் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 6-ம் தேதி) தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே […]

மேகதாது: “மேலும், மேலும் முன்னேறும் கர்நாடக அரசு… ஆனால், நாம்?” – அன்புமணி வலியுறுத்தல்

மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு பாசனத் தேவை, குடிநீர்த் தேவை உள்ளிட்டவற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும், கர்நாடகத்தில் சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இதுவரை 100 முறைகளுக்கு மேல் […]

பரந்தூர் விமான நிலையம் ரத்து: வளர்ச்சியா… வீழ்ச்சியா? – Kumudam

காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரங்களில் மெத்தனமாக இருந்ததாக த.வெ.க அரசுமீது விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து மண்ணின் […]

TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி;அவையில் நடந்த காரசார விவாதம் Full Story | TN Assembly : CM Vijay vs Leader of Opposition Udhayanidhi Stalin | Full Debate

விவசாயக்கடன் முழு தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு எல்லா பேருந்துகளிலும் இலவசம் என்றீர்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் பாதிப் பாதியாக நிறைவேற்ற அறிவிப்பு மட்டுமே வெளியிட்டிருக்கிறீர்கள். இதையெல்லாம் பார்க்கையில் தாய்மாமன் […]

இது லிஸ்டிலேயே இல்லையே.. ராணிப்பேட்டையில் இல்லாத JK டயர்ஸ் ஆலையை இழுத்து மூட சொன்ன தவெக எம்எல்ஏ | TVK MLA calls for the closure of a JK Tyre plant—which does not exist in Ranipet

Business oi-Velmurugan P Published: Thursday, September 3, 2026, 16:24 [IST] ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘ஜே.கே. டயர்ஸ்’ (JK Tyre) உற்பத்தி ஆலை இருப்பதாகவும், அந்த ஆலை சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் […]

விதி 110: “நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்” – சீமான் காட்டம் | Seeman has raised a question regarding the Cm making announcements under Rule 110.

கடந்த ஆகஸ்ட் 05- ம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அத்துறை தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. […]

TN Weather: பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை! – Kumudam

திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி உள்பட 12 மாவட்டங்களில் இன்று (செப்.03) பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட […]