புதுடெல்லி: ஓராண்டாக சிறையில் இருந்து வரும் நிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஜாமீன் கோரும் மனுவை தள்ளிவைக்க அமலாக்கத் துறை கோரும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் காட்டமாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து […]
Category: புதிய செய்தி
நீர்வரத்து வினாடிக்கு 4,197 கன அடி!
வியாழக்கிழமை காலை (ஜூலை 11) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.15 அடியிலிருந்து 41.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும்நீரின் […]
அமைதியாக நடந்தது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 82.48 சதவீத வாக்குப்பதிவு | vikravandi bypoll completed
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். […]
வெட்கப்பட வைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி…! இந்திய வீராங்கனை நெகிழ்ச்சி!
தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது. முதலில் தென்னாப்பிரிக்கா 17.1 ஓவா்களில் 84 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் […]
ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்: ஸ்டாலின் இன்று தொடக்கம் | makkaludan mudhalvar scheme begins today
சென்னை / தருமபுரி: ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு […]
“அவர் எப்போதும் அனைவரின் காலிலும் விழ தயாராக இருக்கிறார்”: தேஜஸ்வி யாதவ்
பிகாரில் நடந்த விழாவில் நிதிஷ் குமார் தனியார் நிறுவன அதிகாரியிடம் நடந்துகொண்ட செயல் விடியோ வைரலாகி வருகிறது. பிகாரில் `ஜே.பி. கங்கா பாதை’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு விரைவுச் சாலையை அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. […]
“2026 பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணி” – அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ் உறுதி | Strong alliance will be formed in 2026 assembly elections – EPS assured in AIADMK meeting
சென்னை: “தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்,” என்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் […]
‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்: தருமபுரியில் இன்று முதல்வா் தொடங்கி வைக்கிறாா்
ஊரகப் பகுதியில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற திட்டத்தை தருமபுரியில் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். தமிழக அரசின் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற திட்டம் நகா்ப் புறங்களில் […]
82.48% வாக்குப்பதிவு: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கவனம் ஈர்த்த ‘சம்பவங்கள்’ | Voting by distribution of token to 308 people: Final status of Vikravandi by-election
விக்கிரவாண்டி: அமைதியாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 031 […]
200 தொலைதூர சொகுசுப் பேருந்துகள் செப்டம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும்: விரைவு போக்குவரத்துக் கழகம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள 200 தொலைதூர சொகுசு பேருந்துகள் செப்டம்பா் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் நெடுந்தூர பயணங்களுக்கு அரசு விரைவு […]
ஓசூர் அருகே மின்கம்பி உரசி தீ விபத்து: கன்டெய்னர் லாரியில் இருந்த 40 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் | Electric wire brush fire on container lorry 40 two wheelers in the lorry burnt
ஓசூர்: ஓசூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மின்கம்பி உரசி தீப்பற்றியதில், அந்த லாரியில் இருந்த 40 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியில், கிடங்கு ஒன்றில் […]
குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை: உயா்நீதிமன்றம்
சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படம் வெளியான பின், நடிகா் கமல் நடித்த குணா படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. இந்தப் படத்தின் பதிப்புரிமையை தான் வாங்கியுள்ளதாகக் கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ், […]