சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் […]
Category: புதிய செய்தி
சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையின் காரணமாக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சர் கங்கா ராம் மருத்துவமனையில் […]
ஆவடி | 4000 பேர் படிக்கும் கல்வி வளாகம் அருகே ரசாயன சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து | terrible fire accident in chemical storage warehouse at avadi
ஆவடி: திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை ஒட்டியுள்ள தனியார் தின்னர் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயில் சிடிஎச் சாலை அருகே தனியார் கல்வி […]
கறைபடிந்த அமைச்சரவை: அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்த நிலையில், காலை 6 மணிக்கு ‘கெட் அவுட் ஸ்டாலின்’ டிரெண்டிங்கை தொடங்கிவைத்த அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: “ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, […]
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்த விசாரணை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் நேரில் பாராட்டு | Commissioner of Police appreciates the investigating officers
சென்னை: 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த போலீஸ் அதிகாரிகளை நேரில் அழைத்து காவல் ஆணையர் அருண் பாராட்டினார். சென்னை கொடுங்கையூர் பகுதியில் 2014-ம் ஆண்டு தூங்கிக் கொண்டிருந்த அருண் என்ற 20 […]
இன்றைய ராசிபலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 21-02-2025 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று சூரியன் சுக்கிரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. […]
கடந்த 4 ஆண்டுகளில் சுகாதார துறையில் 40,490 பேருக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல்: மா.சுப்பிரமணியன் தகவல் | Job changes for 40,490 people in the health sector through consultation
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 40,490 பேருக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 1,127 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி […]
வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ
பெரும்பாலும் வீடுகள் வாங்குவதற்காக வழங்கப்படும் இபிஎல்ஆா், ஆா்எல்எல்ஆா் வகையைச் சோ்ந்த கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, 9.15 சதவீதமாக இருந்த இபிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.90 சதவீதமாகவும், […]
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேரவையில் அறிவிக்காவிட்டால் தொடர் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு | Anbumani announcement of continued protest
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். […]
முகை மழை… டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் ப்ரோமோ!
நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன. இவர் தற்போது அறிமுக இயக்குநர் அபிஷன் […]
தேசிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல: பாலகுருசாமி விளக்கம் | Hindi is not mandatory in the National Education Policy: Balagurusamy
தேசிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் கல்வி தேவைகளை எட்டுவதற்கான விரிவான […]
செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தலைநகா் ப்ராகுக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடெக் க்ராலவ் […]