டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை | Photo Album #Rain Alert 2025-26

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை|குளிர்ச்சியடைந்த நெல்லை!#Rain Alert 2025-26 Ditwah: இலங்கையில் ‘டிட்வா’ புயல் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு; அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு நன்றி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: “8 கோடி மக்களுடன் மட்டுமே கூட்டணி” – நாம் தமிழர் கட்சி சீமான் | Tamil Nadu Assembly Election 2026: “Alliance with only 8 crore people” – Naam Tamilar Katchi Seeman

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “ஒவ்வொரு கட்சியும் தங்களின் பலத்தை அதிகரிப்பதற்காக தேர்தலில் கூட்டணி வைப்பார்கள். நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. […]

"15 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளோம்"- செளராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக்குழு

வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் ஆதரவு யாருக்கு என்று அறிவிப்பதற்காக செளராஷ்ட்ர அரசியல் ஒருங்கிணைப்புக் குழு (SPAC) மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வருகின்ற டிசம்பர் 28 அன்று அரசியல் எழுச்சி மாநாடு நடத்துகிறது. […]

கூடலூர்: 4 மாத தேடல்; 40-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி; வனத்துறை கூண்டுக்குள் சிக்கிய ஆண் புலி | Gudalur: 4-month search; More than 40 cattle killed; Male tiger trapped in forest cage

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு அருகில் கடந்த 4 மாதங்களாக நடமாடி வந்த புலி ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்தது. கட்டுப்படுத்த முடியாத […]

Bigg Boss Tamil 9: மீண்டும் டபுள் எவிக்‌ஷன்? வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர் யார்?

விஜய் டிவியில் வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் 9 பாதி நாட்களைக் கடந்துவிட்டது. இருபது பேரில் நந்தினி பிக் பாஸ் வீடு […]

Aus vs Eng: “நாங்கள் எதிர்பார்த்த டெஸ்ட் போட்டி அமையவில்லை” – ஆஷஸ் தொடரில் தோல்வி குறித்து ஸ்டோக்ஸ் | The Test match we expected didn’t happen; Stokes on Ashes series defeat

அதேசமயம், இன்னும் 4 டெஸ்ட் போட்டிகள் இத்தொடரில் மீதமிருப்பதால், ஸ்டோக்ஸ் மீண்டு வந்து 25 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்தை ஆஷஸ் தொடரை வெல்ல வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அவர் மீது படர்கிறது. […]

நான் வயிறு எரிந்து செல்கிறேன்:உன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது : அன்புமணிக்கு ராமதாஸ் சாபம்  – Kumudam

கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: நான் சிந்திய வியர்வை வீணாகப் போய் விட்டது. பாட்டாளி […]

டிட்வா புயல்: பேரிடரை எதிர்கொள்ள ‘அவசரகால நிலைப் பிரகடனம்’ அறிவித்த இலங்கை அரசு | Cyclone ditwah: Sri Lankan government declares ‘state of emergency’ to deal with disaster

அனுராதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் சிக்கித் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து மீட்புப் படைகள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. […]

“தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டாய்” – அன்புமணி குறித்து பாமக ராமதாஸ் | “You have bought the Election Commission itself” – PMK’s Ramadoss on Anbumani

இதனால் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி குறித்து மனவருத்தத்துடன் பேசியிருக்கிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் ராமதாஸ், “என் உயிரைத்தான் அவர் […]

டிட்வா புயல்: 'படகுப் படை, மோப்ப நாய்கள்' – புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |Photo Album

டிட்வா புயல் / புதுச்சேரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. வீராம்பட்டினம் கடற்கரையில் போலிஸ் பாதுகாப்பு கடலோர பாதுகாப்பு படை படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டள்ளன வெள்ள பாதிப்புகளை தடுக்க மீட்பு வாகனங்கள் தயார் […]

நவம்பர் 30, டிசம்பர் 30-ம் தேதிக்குள் என்னென்ன செய்ய வேண்டும்? | Don’t Miss These Year-End Deadlines: PAN, ITR, Pension!

இந்த ஆண்டின் இறுதி மாதத்தை நெருங்கிவிட்டோம். சில நடைமுறைகளுக்கும் இறுதி நாள்கள் நெருங்குகின்றன. அவை என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாமா? 1. பான் – ஆதார் இணைப்பு: வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் பான் […]

ஆதார் அட்டை: மோசடி, ஆள்மாறாட்டத்தைத் தடுக்க இறந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்; மத்திய அரசு அறிவிப்பு| Aadhaar card: Central government announces deletion of 2 crore Aadhaars of deceased to prevent fraud

மத்திய அரசு ஆதார் தகவல்களை மாற்றியமைத்துள்ளது. இறந்துபோனவர்களின் லட்சக்கணக்கான ஆதார் எண்கள் அகற்றப்படாமல் இருந்துவந்தன. அதன் மூலம் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக நலத்திட்ட உதவிகளைப் பெறுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு […]