நன்றி
Category: புதிய செய்தி
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம்: வரவேற்பு பேனரில் எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு? – trichy nda public meeting controversy!
இதுகுறித்து, பேசிய சிலர், “இப்படி, திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளதா அல்லது இது ஒரு கவனக்குறைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, இதே போன்ற ஒரு கூட்டத்தில் பெரியார் படம் வைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், […]
இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் 'இறக்கம்' – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ஆகவும், பவுனுக்கு ரூ.1,200 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,970 ஆகும். […]
நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரன் ரூ.1200 சரிவு – Kumudam
சர்வதேச சந்தையில் டாலர் குறியீட்டின் வலுவே தங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்னும் கவலை அளிப்பதால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் (ஃபெடரல்) வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தடுத்து […]
ஃபரூக் அப்துல்லா வை கொல்ல முயற்சி: துப்பாக்கியுடன் வந்தது எப்படி? | The shooting and attempted murder of former CM Farooq Abdullah
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் உமர் அப்துல்லாவின் தந்தையுமான ஃபரூக் அப்துல்லா (88), மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ராயல் […]
கேரளம்: சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்.பி-க்களுக்கு சீட் இல்லை கறார் காட்டிய ராகுல் காந்தி!
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வருகின்றன. கேரளாவில் தற்போது எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் அன்றே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் திட்டத்துடன் கூட்டணி தொகுதி […]
தூத்துக்குடி மாவட்ட மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை காப்பாற்ற திமுக முயற்சி எடப்பாடி குற்றச்சாட்டு – Kumudam
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும், தமிழகத்தில் தினசெய்தியாகி விட்ட நிலையில், சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது காவல்துறை. […]
ஊர் திரும்பும் ஐடியா இருக்கா? NRI-களுக்கான சிறந்த Lumpsum முதலீடு & மாத வருமானத் திட்டம்!
குடும்பத்தை விட்டு பல ஆயிரம் மைல்கள் தள்ளி, வெளிநாட்டில் இரவு பகலாக உழைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் பணத்தை அங்கே சரியாகத்தான் நிர்வகிக்கிறீர்களா? கீழே உள்ள இந்த “NRI செக்லிஸ்ட்டில்’ (NRI Financial […]
சிலிண்டர் தட்டுப்பாடு கரெண்ட் அடுப்பு, விறகுகளுக்கு கடும் கிராக்கி – Kumudam
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடே ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. நகர்ப்புறங்களில் […]
HPV: ஆண்களுக்கும் வரும் 'அந்த' புற்றுநோய்; திருமணத்திற்கு முன்பே போட வேண்டிய ஓர் ஊசி – ஏன் தெரியுமா?
தடுப்பூசி திட்டம் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு வருகிறது. கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியமான காரணம் HPV (Human Papilloma Virus) வைரஸ். இந்த வைரஸ்களில் HPV-16, […]
கிருஷ்ணகிரி: `நகராட்சியில் ரூ.2 கோடி ஊழல்’- முன்னாள் தலைவர் புகாரால் பரபரப்பு!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நகராட்சித் தலைவர் ஃபரிதா நவாப், “நான் கிருஷ்ணகிரி 1 வது வார்டு கவுன்சிலராக உள்ளேன். கடந்த 09.02.2026 அன்று நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நடைபெறுவதாக 08.02.2026 அன்று தகவல் […]
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்: வதந்தி நம்ப வேண்டாம் இந்துஸ்தான் பெட்ரோலியம் – Kumudam
ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நாடு முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஹோட்டல், விடுதிகள் என பலரும் இந்த தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக […]