அனைத்துக் கட்சி கூட்டம் திசை திருப்பும் நாடகம்:  நயினார் நாகேந்திரன் விமர்சனம்  | nainar nagendran about all party meeting

சென்னை: அனைத்​துக் கட்சி கூட்​டம் மக்​களை திசை திருப்​பும் நாடகம் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: மக்​கள் குறை​களைத் தீர்க்க ஒரு​போதும் அனைத்​துக் கட்சிக் […]

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | cm stalin speech in all party meeting

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​வது உண்​மை​யான வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​கான தந்​திரம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களுக்கு (எஸ்​ஐஆர்) திமுக மற்​றும் […]

என்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: செங்கோட்டையன் | Sengottaiyan says he will file case against his removal from ADMK

கோபி: “என்னை கட்சியிலிருந்து நீக்கியதால் நான் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். கண்ணீர் சிந்தும் நிலையில் இருக்கிறேன். என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன். இபிஎஸ் தற்காலிக பொதுச் செயலாளர். அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற […]

‘கடந்த 6 மாதங்களாகவே கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார்’ – செங்கோட்டையன் நீக்கம்; இபிஎஸ் விளக்கம்! | EPS slams ops, ttv dhinakaran and sengottaiyan

சென்னை: “கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார் என்றும் கட்சிவிரோத செயலில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.” என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் […]

பழனிசாமி செய்த துரோகமே அவரை வீழ்த்தும்: தினகரன் ஆவேசம் | TTV Dhinakaran slams EPS

மதுரை: பழனிசாமி செய்த துரோகமே அவரை வீழ்த்தும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை நீக்கபழனிசாமிக்கு தகுதி இல்லை. […]

‘எங்கள் கூட்டணியில் ரங்கசாமிக்கு இடமில்லை!’ – எதிர்க்கும் புதுச்சேரி இண்டியா கூட்டணி | Puducherry INDIA alliance opposing rangasamy

ஆளுநர் மற்​றும் பாஜக தலை​வர்​கள் மீது வருத்​தத்​தில் இருக்​கும் புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமி தனது பதவியை ராஜி​னாமா செய்​யப் போவ​தாக தகவல் பரவி வரும் நிலை​யில், அவரை இண்​டியா கூட்​ட​ணிக்கு வரு​மாறு புதுச்​சேரி பிராந்​தி​யத்​தின் […]

வைட்டமின் ‘ப’ பலமும் வியூகமும் | உள்குத்து உளவாளி | Politcal gossips

சொந்த படை பலம்… பக்கத்து வீட்டு பங்காளிகள் பலம்… இது எல்லாமும் இருந்தாலும் தேர்தலில் வெற்றிக்கு வைட்டமின் ‘ப’ பலம் அதி முக்கியம். அந்த பலத்தை பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் போது, தேர்தல் ஆணைய […]

கலகம் செய்வோருக்கு கழகத்தில் இடமில்லை! – திமுக முத்திரையுடன் திருப்பிவிடும் இபிஎஸ் | EPS expells those who opposing him from ADMK

ஏற்​கெனவே ஓபிஎஸ், சசிகலா, தினகரனை அதி​முக​வுக்​குள் மீண்​டும் அரவணைக்க வாய்ப்​பில்லை என்று திட்​ட​வட்​ட​மாகச் சொல்​லி​விட்ட இபிஎஸ், செங்​கோட்​டையன் மீது கைவைத்​தால் என்​னாகுமோ என்​றெல்​லாம் யோசிக்​காமல் துணிச்​சலுடன் அவரைக் கட்​சியிலிருந்து நீக்கி தனது ஒற்​றைத் தலை​மை​யின் […]

சசிகலாவை தினகரன் ஏன் சந்திப்பதில்லை? – புதிருக்கு விடை தெரியாமல் தவிக்கும் அமமுகவினர் | Why TTV dont meet Sasikala

அ​தி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி​யின் விருப்​பத்​துக்கு மாறாக சசிகலா, டி.டி.​வி.​தினகரன், ஓபிஎஸ், கே.ஏ.செங்​கோட்​டையன் ஆகி​யோர் அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்​ட​வர்​களை​யும் பிரிந்து சென்​றவர்​களை​யும் மீண்​டும் கட்​சிக்​குள் சேர்க்க வேண்​டும் என குரல் கொடுத்து வரு​கி​றார்​கள். ஆனால், கட்​சியை […]

‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ | Sellur Raju Explain about Action against Sengottaiyan

மதுரை: “எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு செல்லூர் கே.ராஜூ ‘அட்வைஸ்’ செய்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் […]

பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான்: கார்த்தி சிதம்பரம் | MP Karti Chidambaram Opinion about AIADMK – BJP Alliance

மதுரை: பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி […]

வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது: ஜோதிமணி எம்.பி. | Jothimani MP slams SIR initiative

கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் எஸ்ஐஆர்-ஐ கடுமையாக எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.” என எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூரில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று (நவ.2-ம் […]