அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா: ஜி.கே.மணி வேதனை | PMK MLAs supporting Anbumani stage protest in the Assembly premises – G.K. Mani react

சென்னை: பாமக சட்டமன்றக் குழு தலைவர், துணைத் தலைவர், கொறாடாவாக தங்களை நியமிக்க சபாநாயகரை வலியுறுத்தி அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேர் சட்டப்பேரவை வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் […]

சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி பெருமிதம் | Udhayanidhi is proud for 1.40 lakh pattas have been issued in Chennai in the last one year alone

சென்னை: சென்​னை​யில் கடந்த ஓராண்​டில் மட்​டும் 1.40 லட்​சம் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை சார்​பில் பயனாளி​களுக்கு வீட்​டுமனைப் பட்டா வழங்​கும் […]

தமிழக சட்டப்பேரவை கூடியது: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அஞ்சலி | TN Assembly session begins: Condolence resolution on Karur Stampede incident passed

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் […]

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும்: மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் | School Education Department instructs to students Celebrate Diwali safely

சென்னை: தீபாவளி பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்​கள் பாது​காப்​பாக தீபாவளி பண்​டிகையை கொண்​டாடு​வது குறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் ஆண்​டு​தோறும் அறி​வுரை வழங்​கப்​பட்டு வருகிறது. […]

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 6 மாதம் சிறை தண்டனை | 6 months prison for carrying firecrackers on train

சென்னை: தீ​பாவளிப் பண்​டிகை நெருங்​கும் நிலை​யில், ரயி​லில் பட்​டாசு எடுத்​துச் சென்​றால், 6 மாதம் சிறைத் தண்​டனை விதிக்​கப்​படும் என்று ரயில்வே நிர்​வாகம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. தீபாவளிப் பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. […]

ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை | doctors perform feat by transplanting young mans left hand to his damaged right hand

சென்னை: ர​யில் விபத்​தில் சிக்கி துண்​டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர். இது தொடர்​பாக சென்னை ராஜீவ் […]

டி.ஆர்.பாலுவிடம் 2 மணி நேரம் விசாரணை: அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் சரமாரி கேள்வி | 2 hour interrogation of TR Baalu

சென்னை: அவதூறு வழக்​கில் திமுக எம்பி டி.ஆர்​.​பாலு​விடம் அண்​ணா​மலை தரப்​பில் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக குறுக்கு விசா​ரணை நடந்தது. ‘டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தன் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக பாஜக […]

41 பேர் உயிரிழப்பு தொடர்பான விசாரணை: இறந்த சிறுவனின் தாய், பெண்ணின் கணவர் வீடியோ கான்பரன்ஸில் ஆஜர் | Mother of deceased boy, husband of woman present via video conference in karur stampede

கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தின் வழக்கு தொடர்பாக, உயிரிழந்த ஏமூர் புதூரைச் சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய் மற்றும் 40 வயது பெண்ணின் […]

விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு 16-ம் நாள் காரியம் செய்த தவெகவினர் | Tvk performed 16th day thing for the 41 people who died at Vijay campaign

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெகவினர், கரூரில் உயிரிழந்த 41 பேரின் ஆத்மா சாந்தியடைய 16-ம் நாள் காரியம் செய்தனர். இதையொட்டி, துறையூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் முன்பு […]

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – தீர்ப்பின் முழு விவரம் | Supreme court orders CBI probe on Karur Stampede case

புதுடெல்லி: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் […]

நீதிமன்ற உத்தரவு இடைக்கால தீர்ப்புதான்: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல் | Wilson says SC verdict is interim

சென்னை: கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்தார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு […]

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது | TN Assembly held today

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், பேரவைக் கூட்டத்தை […]