வேலைவாய்ப்பு பயிற்சித் துறை நடத்திய தனியார் முகாம்கள் மூலம் 2.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு | 2.70 lakh people were employed through private camps conducted by the Employment Training Department

சென்னை: கடந்த 4 ஆண்​டு​களில் வேலை​வாய்ப்பு பயிற்​சித் துறை சார்​பில் நடத்​தப்​பட்ட தனி​யார் வேலை​வாய்ப்பு முகாம்​கள் மூலம் 2 லட்​சத்து 70 ஆயிரம் பேர் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். மாநில வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யின் […]

“உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும்” – தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேட்டி | Aadhav Arjuna says truth and justice will come to light

உத்தராகண்ட்: உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்​தல் பிரிவு பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா தெரிவித்துள்ளார். இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக உள்ள ஆதவ் அர்ஜுனா உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் […]

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: அஸ்ரா கார்க் குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்! | 2 woman SP in Asra Garg’s team investigating Karur Stampede

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புல​னாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றுமொரு […]

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் சேகர்பாபு தகவல் | Minister Sekar Babu says 28 more Swami idols smuggled abroad have been identified

சென்னை: தமிழக கோயில்​களி​லிருந்து வெளி​நாடு​களுக்கு கடத்​தப்​பட்ட 48 சிலைகள் இது​வரை மீட்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடை​யாளம் காணப்​பட்​டுள்ளன என்று அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தெரி​வித்​தார். கோயில்​கள் சார்​பில் நடத்​தப்​படும் அர்ச்​சகர் பயிற்​சிப் பள்​ளி​களில் […]

சென்னையில் தெரு நாய்கள், செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்க ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடக்கம் | Integrated management website launched to license stray dogs and pets in Chennai

சென்னை: சென்னை மாநகரில் தெரு நாய்​கள் மற்​றும் செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​குதல், மைக்​ரோசிப் பொருத்​துதல் உள்​ளிட்ட பணி​களுக்கு ஒருங்​கிணைந்த மேலாண்மை இணை​யதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் செல்​லப் பிராணி​களை வளர்ப்​ப​தற்கு உரிமம் […]

3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவரா? – மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் கேள்வி | Marxist General Secretary questions to vijay

கரூர்: கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்​காமல் 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளி​யிடு​பவர் தலை​வ​ரா என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் எம்​.ஏ.பேபி கேள்வி எழுப்பினார். […]

ஸ்ரீராமர் படத்தை அவமதித்த வழக்கில் திருச்சியில் ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் 4 பேர் கைது | 4 Fifth Tamil Sangam executives arrested in Trichy for insulting Sri Ramar image

திருச்சி: ​திருச்சி அருகே ராமர் படத்தை தீ வைத்து எரித்த ஐந்​தாம் தமிழ்ச் சங்க நிர்​வாகி​களை கண்​டித்து இந்து அமைப்​பினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதையடுத்​து, அந்த அமைப்​பின் நிர்​வாகி​கள் 4 பேரை போலீ​ஸார் கைது […]

‘விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவரவே கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க பாஜக கூறுகிறது’ – சீமான் | BJP is doing this to bring Vijay into the alliance Seeman speech

தூத்துக்குடி: “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். ஆனால், விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் […]

பாஜக எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழகம்  ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’தான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி | CM Stalin assures no matter what mask BJP wears, tn is out of control

சென்னை: ‘எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரை சேர்க்க நினைத்தாலும் தமிழகம் பாஜகவுக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் […]

அரூர் பிரச்சாரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு; பழனிசாமி வியப்பு: கூட்டத்தில் தென்பட்ட தவெக கொடிகள்! | Police Protection for Harur Campaign; EPS Surprise – TVK Flag found at Meeting

அரூர்: ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கடத்தூர் மற்றும் அரூர் நகரங்களில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். […]

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! – முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin tweet about Keezhadi

சென்னை: கீழடி அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன். […]

‘கரூர் சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்பீர்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக எம்.பி.க்கள் குழு கடிதம் மூலம் சொல்வது என்ன? | BJP MP Anurag Thakur writes to CM Stalin seeking report on Karur tragedy

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.பி அனுராக் தாக்குர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்: ‘கரூரில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்ட […]