ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆகஸ்ட் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீராங்கனைகள் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான […]

Paralympics: `எங்களால முடிஞ்சா எல்லாராலயும் முடியும்!' – பதக்கம் வென்ற தமிழ் வீராங்கனைகள் உற்சாகம்!

பாரிஸில் பாராலிம்பிக்ஸ் தொடர் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்திய வீரர் வீராங்கனைகள் சிறப்பாக ஆடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த சில வீரர் வீராங்கனைகளும் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். Paralympians குறிப்பாக, பேட்மிண்டனில் துளிசிமதி […]

ஸ்காட்லாந்தை அலறவிட்ட டிராவிஸ் ஹெட்: 58 பந்துகளில் இலக்கை விரட்டி ஆஸி. அபார வெற்றி | Travis Head’s 80 off 25 blows Scotland away

எடின்பர்க்கில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுக்க […]

இமென் கெலிஃபின் சாதனையால் குத்துச்சண்டையில் ஆர்வம் காட்டும் அல்ஜீரிய பெண்கள்!

இமென் கெலிஃபுடன் துணைநின்ற அல்ஜீரியா முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க், ஜே.கே.ரௌலிங் போன்ற பலரும் இமென் கெலிஃப் ஒரு திருநங்கை எனக் கூறிவந்த நிலையில், அல்ஜீரியாவும் அல்ஜீரிய மக்களும் அவருக்கு […]

மகளிர் டி20 உலககோப்பை-இந்திய அணி அறிவிப்பு

மும்பை: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இரண்டு மாதங்களில் துவங்க உள்ளது. அதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியுடன் கூடுதல் வீராங்கனைகளாக மூன்று பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். […]

`மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தால் ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை இழந்துவிட்டோம்!’ – WFI தலைவர் | we lost many medals in olympics over disturbances in the sports over the last 15-16 months, says WFI chief

பாரிஸில் தற்போது நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில், மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடைசி நேரத்தில் எடை 100 கிராம் கூடுதலாக […]

வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி- நம்பிக்கை தகர்ந்தது

பாரீஸ்: பாரீஸ் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். போட்டி நடைபெறும் நாள் அன்று திடீரென அவர் […]

வினேஷ் போகத் தீர்ப்பு 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

பாரீஸ்: பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. இதில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப்பதக்கங்கள் பெற்று உள்ளது. இதில் நடைபெற்ற 50 கிலோ மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் […]

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா முதலிடம்

பாரீஸ்: பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜுலை 26&ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த அனைத்து போட்டிகளும் இன்றுடன் முடிந்தன. அமெரிக்கா முதலிடம் இதில் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதிலிடம் பிடித்து உள்ளது. […]

வினேஷ் போகத் எடை குறித்து குழு கருத்து

நேற்று நடைபெற்ற காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளுக்குப் பிறகு சிறிதளவு உணவையே எடுத்துக்கொண்டதாகவும், எனினும் அவர் எடை கூடுதலாக அதிகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். 2024 ஒலிம்பிக் தொடரின் மகளிர் பிரிவு மல்யுத்தத்துக்கான இறுதிப்போட்டி இன்று (ஆக. […]

இலங்கைக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் இந்தியா தோல்வி

கிரிக்கெட்: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இன்று 2-வது 50 ஓவர் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் […]

விராட் கோலி குறித்து மனம் திறந்த தோனி

விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார். ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எம்.எஸ்.தோனி இதனை தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: […]