Spread the love விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விநாயகா் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சமண தீா்த்தங்கரா் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. திருக்கோவிலூா் அருகிலுள்ள கழுமலம், சாங்கியம் கிராமங்களில் விழுப்புரத்தைச் […]