கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மனைவியை பிரிவதாக அறிவிப்பு.
இவரும் செர்பிய நடிகையுமான நடாஷா இருவரும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறார்.
ஹர்த்திக் பாண்ட்யா&நடாஷா இருவரும் பிரியபோவதாக ஏற்கனவே தகவல்கள்வெளியாகி வந்தன. இந்த நிலையில் அவர்கள் பிரிவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
இதற்கிடையே நடாஷா மகனுடன் செர்பியா சென்று உள்ளார். அவர் அங்குள்ள தனது வீட்டின் பால்கனியின் புகைப்படத்தை வெளியிட்டு ஹோம் ஸ்வீட் ஹோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இதய ஈமோஜியையும் உருவாக்கி உள்ளார்.