எங்கே இருக்கிறது டிட்வா புயல்?
இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின் படி,
தற்போது டிட்வா புயல் இலங்கை கடற்பகுதியிலும், வங்கக்கடலின் தென் மேற்கு திசையிலும் உள்ளது.
அது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்பகுதி மற்றும் வங்கக்கடலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவிற்கு டிட்வா புயல் வந்து சேரலாம்.