Doctor Vikatan: வருடந்தோறும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து பார்க்கிறோம். மற்ற டெஸ்ட்டுகளை பொறுத்தவரை பிரச்னையில்லை. இதய நலனைப் பொறுத்தவரை, இசிஜி மட்டும் செய்கிறார்கள். அது மட்டுமே போதுமா… ஆஞ்சியோகிராம் தேவைப்படுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.