ECO India : வீடியோ பாருங்க… பரிசை அள்ளுங்க.! – இந்த வார கேள்விகளுக்கு தயாரா? | ECO India contest, answer the questions and wins the prize Episode 3

Spread the love

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்…

விவசாயிகள், மீனவர்கள் நம்பும் Weather Influencers | Pradeep John TN Weatherman | Eco India S2 EP-3

இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா….

அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க… CLICK HERE

இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க…!

வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா,  அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..!

> வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும்
> வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.!

> வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *