ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | Eco India Winner for the episode one

Spread the love

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்…

இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. முதல் வீடியோவான சங்க காலம் விவசாய முறை – நெல் வயலில் மீன் வளர்க்கலாமா?  வீடியோவை பார்த்து அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து வெற்றியாளர்களாக தேர்வானவர்களை பார்க்கலாம்.

முன்னதாக இந்த வார போட்டியில் பங்குபெற.. CLICK HERE

பரிசு…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *