ஐதராபாத்:
இந்தியாவின் பாதுகாப்பில் ஏவுகணை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த அக்னி ஏவுகணை உருவாக்கியதில் விஞ்ஞாணி ராம் நரேன் அகர்வால் முக்கியமானார்.
காலமானார்
டி.ஆர்.டி.ஓ.வில் புகழ்பெற்ற ஏவுகணை விஞ்ஞானியாக ராம் நரேன் அகர்வால் திகழ்ந்தார். இதனால் அவர் அக்னி ஏவுகணைகளின் தந்தை, அக்னி மேன் என்றும் அழைக்கப்பட்டார்.ராம் நரேன் அகர்வால் குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் தனது 84வது வயதில் ஹைதராபாத்தில் காலமானார். அக்னியின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தில் ராம் நரேன் அகர்வால் முக்கியப் பங்காற்றினார் மற்றும் முதல் திட்ட இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்போட்டிக்கு சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான்- மோடி